mahalakshmi-thangum-idangal

தனம், தான்யம் அருளும் மகாலட்சுமி 15 இடங்களில் தங்கியிருப்பதாகப் புராண நூல்கள் குறிப்பிடுகின்றன அவை

1 யானையின் முகம்

2 பசுவின் பின்புறம்

3 வாசனை உள்ள வெள்ளை மலர்கள்

4 விளக்கு

5 சந்தனம்

6 தாம்பூலம்

7 கோமியம்

8 கன்னிப்பெண்கள்

9 அதிகம் பேசாதவர்கள்

10 வேதம் ஓதிய சான்றோர்கள்

11 உள்ளங்கை

12 குதிரை

13 டமாரம்

14 பசு மாட்டின் கால் தூசி

15 வேள்விப்புகை

மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், எலுமிச்சை, துளசி, மாக்கோலம், மாவிலைத் தோரணம், உருவத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி, பூரண கும்பம், வில்வ இலை, நெல்லிக்கனி, செவ்வந்திப்பூ, இவையாவும் மகாலட்சுமிக்கு பிடித்தமான மங்கலப் பொருட்களாகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *