bayathai-pokkum-nithya-devi-slogam

கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் காட்சி யளிக்கிறாள் நித்யா தேவி, பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தன் உடலில் சூடியுள்ளாள். மேலும் சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள்.

ஸ்லோகம் :

ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

இத்திரு மந்திரத்தை நாள்தோறும் உச்சரித்தால் பயம் விலகி சகல நன்மைகள் நடைபெறும். .

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *