important-guru-temples

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், நெல்லையில் இருந்து 56 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், இது திருவாரூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது.

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி சுவாமி கோவில், மதுரையில் இருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது.

திருச்சியில் இருந்து சேலம் சாலையில் 5 கி.மீ தொலைவில் உள்ளது உத்தமர் கோவில், புருஷோத்தமர் சுவாமி.

திருநெல்வெளியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கி.மீ தொலைவில் உள்ளது முறப்பநாடு, கைலாசநாதர் திருக்கோவில்.

திடியன்மலை, கைலாசநாதர் திருக்கோவில், மதுரை உசிலம்பட்டி சாலையில் 33 கி.மீ தொலைவில் உள்ளது.

சென்னை, பாடியில் உள்ளது திருவல்லீஸ்வரர் திருக்கோயில்.

குருவித்துறை, சித்திர ரத வல்லப்பெருமாள், மதுரையில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது.

சென்னை, சென்ட்ரலில் இருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருவொற்றியூர், தட்சிணாமூர்த்தி ஆலயம்.

கோவிந்தவாடி, கைலாச நாதர், காஞ்சிபுரம் – திருத்தணி சாலையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது.

திரட்டை ராஜகுரு, தஞ்சாவூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *