sugaprasavam-arulum-karparatchaambikai-slogam

சுகப்பிரசவம் வேண்டும் என்று விரும்பும் பெண்கள் பின்வரும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த இந்த மந்திரத்தை 108 முறை தினமும் ஜெபித்துவந்தால் அம்மன் அருளுடன் சுகப்பிரசவம் நடக்கும்.

ஹே சங்கர சமரஹா ப்ரமதாதி
நாதரி மன்னாத ஸரம்ப சரிசூட
ஹரதிரிசூலின் சம்போஸுகப்பிரசவ
கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச
பாளையமாம் நமஸ்தே

ஹிம்பத் யுத்தரே பார்ஸ்வே
ஸுரதர நாம யாஷினி
தஸ்யா ஸ்மரண மாத்ரேணா
விசல்யா கர்ப்பினிபவேது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *