தமிழ் கடவுள் முருகனின் 100 அழகிய பெயர்கள்
முருகன் என்ற சொல்லுக்கு 'அழகு' என்று பொருள். அந்த அழகன் முருகனின் திருநாமங்களில் உங்கள் குழந்தைக்குப் பெயர் சூட்ட இதோ 50 சிறந்த பெயர்கள்:
| 1 | சக்திபாலன் | ||
| 2 | சரவணன் | ||
| 3 | சுப்ரமண்யன் | ||
| 4 | குருபரன் | ||
| 5 | கார்த்திகேயன் | ||
| 6 | சுவாமிநாதன் | ||
| 7 | தண்டபாணி | ||
| 8 | குக அமுதன் | ||
| 9 | பாலசுப்ரமணியம் | ||
| 10 | நிமலன் | ||
| 11 | கருணாகரன் | ||
| 12 | சேனாபதி | ||
| 13 | குகன் | ||
| 14 | சித்தன் | ||
| 15 | கதிர் வேலன் | ||
| 16 | கருணாலயன் | ||
| 17 | திருபுரபவன் | ||
| 18 | பேரழகன் | ||
| 19 | கந்தவேல் | ||
| 20 | முத்துக் குமரன் | ||
| 21 | உதயகுமாரன் | ||
| 22 | வெற்றிவேல் | ||
| 23 | ஆறுமுகம் | ||
| 24 | ஸ்கந்தகுரு | ||
| 25 | பாலமுருகன் |
| 26 | பரமகுரு |
| 27 | உமையாலன் |
| 28 | தமிழ்செல்வன் |
| 29 | சுதாகரன் |
| 30 | சத்குணசீலன் |
| 31 | சந்திரமுகன் |
| 32 | அமரரேசன் |
| 33 | மயூரவாஹனன் |
| 34 | செந்தில் குமார் |
| 35 | சிவகுமார் |
| 36 | ரத்னதீபன் |
| 37 | லோகநாதன் |
| 38 | தீனரீசன் |
| 39 | சண்முகலிங்கம் |
| 40 | குமரகுரு |
| 41 | முத்துக்குமரன் |
| 42 | அழகப்பன் |
| 43 | தமிழ்வேல் |
| 44 | மருதமலை |
| 45 | வேலன் |
| 46 | குகானந்தன் |
| 47 | பழனிநாதன் |
| 48 | தேவசேனாபதி |
| 49 | தீஷிதன் |
| 50 | கிருபாகரன் |