மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 211 ஆம் ஆண்டு மகாபாரத அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 211- ஆம் ஆண்டு மகாபாரத அகினி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கி மஞ்சுவிரட்டு மற்றும் சக்தி கரகத்துடன் விநாயகர், போர்மன்னன், பகவான் திரௌபதி அடங்கிய பஞ்சபாண்டவர்கள் சுவாமிகள் முக்கிய மாட விதிகள் வீதி உலா நிகழ்ச்சி மிக விமர்சியாக நடைபெற்றது.