அக்டோபர் 11 – ஆயுத பூஜை… பூஜை செய்ய உகந்த நேரம்
குரோதி வருடம் – புரட்டாசி 24
அக்டோபர் 11- 2024
வெள்ளி
சரஸ்வதி,
ஆயுத பூஜை
நல்ல நேரம் காலை 10.00 – 10.30 மணி
பெண் குழந்தைகள் தினம்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : ம 3.00 – 4.30
குளிகை : கா 7.30 -9.00
ராகு : கா 10.30 – 12.00
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி கா 7.22
நட்சத்திரம் : பூராடம் அ.கா 2.09
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்