மே 13 – சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)

மே 13 – இன்றைய நல்ல நேரம் 
விகாரி வருடம் – சித்திரை 30
13 –மே – 2020 புதன், சுபமுகூர்த்தம், திருவோண விரதம் 
காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் காமதேனு வாகன உலா,

சென்னை ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் தங்க பல்லக்கு
நல்ல நேரம்    :    9.30 – 10.30
ராகு    :    12.00 – 1.30
குளிகை    :    10.30 – 12.00
எமகண்டம்  ;   7.30 – 9.00
திதி    : ஸப்தமி
திதி நேரம்    :  ஷஷ்டி ப  10.36
நட்சத்திரம்    :     உத்திராடம்  இ   09.11
யோகம் :   அமிர்த – சித்த யோகம்
சந்திராஷ்டமம்    :  திருவாதிரை
சூலம்    :   வடக்கு
பரிகாரம்    :   பால்