பிப்ரவரி 15 – இன்றைய நாள் எப்படி
15-பிப்-2020 சனி
விகாரி வருடம் – மாசி 3
காளஹஸ்தி சிவபெருமான் திருவீதி உலா
திருவெண்காடு ஸ்வேதாண்யர் ரிஷப சேவை.
ஸ்ரீவில்லி ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு இன்று கெருட தரிசனம்
நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : ஸப்தமி
திதி நேரம் : ஸப்தமி ப 10.29
நட்சத்திரம் : சுவாதி இ 11.44
யோகம் : அமிர்த–சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்