திரி வகைகள் :
பருத்தி பஞ்சு திரி – வீட்டில் மங்களம் நிலைக்கும்
தாமரைத்தண்டு – செல்வம் சேரும்,முன் வினை பாவம் நீங்கும்
வாழைத்தண்டு – தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும்
புதுமஞ்சள் வண்ண துணியில் திரி – திருமண தடை நீங்கம் புது வெண்மை
துணி திரி – சுகவாழ்வு, குடும்ப நலம்
வெள்ளெருக்குத் திரி – தன லாபம் அளிக்க வல்லது.
தீபம் ஏற்றும் முறை :
ஒருமுகமாக ஏற்றினால் – மத்திமம்
இரு முகம் – குடும்ப ஒற்றுமை ஏற்படும்
மூன்று முகம் – பிள்ளைகள் மேன்மை
நான்கு முகம் – சொத்து சேரும்
ஐந்து முகம் – செல்வ நிலை உயரும்
விளக்கு ஏற்றும் திசைகள் :
கிழக்கு – லட்சுமி கடாட்சம் ஏற்படும், துன்பம் விலகும்
வடகிழக்கு – தான தர்மங்கள் செய்வர்
மேற்கு – பகை தீரும், கடன் நீங்கும்
தென் கிழக்கு – அறிவு பெருகும்
வடக்கு – காரிய சித்தி ஏற்படும்
வடமேற்கு – ஒற்றுமை நிலவும்.
தெற்கு புறமாக விளக்கு ஏற்றக்கூடாது.