இராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு பேட்டைதுள்ளல் மற்றும் ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது