இன்றைய நாள் எப்படி

ஆகஸ்ட் – 19 விளம்பி வருடம் – ஆவணி – 3

ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30 :
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி கா 6.37
நட்சத்திரம் : அனுஷம் இ 12.02
யோகம் : மரண யோகம்
சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் – லாபம்
ரிஷபம் – நலம்
மிதுனம் – சுகம்
கடனம் – நட்பு
சிம்மம் – வெற்றி
கன்னி – போட்டி
துலாம் – அசதி
விருச்சிகம் – பாராட்டு
தனுசு – பொறுமை
மகரம் – நற்செயல்
கும்பம் – புகழ்
மீனம் – நன்மை