Tag: பகவான்

  • September 06 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  முயற்சி
    ரிஷபம்         – நன்மை
    மிதுனம்     – பக்தி
    கடகம்         –  நலம்
    சிம்மம்         –   கோபம்
    கன்னி         –    சிக்கல்
    துலாம்         –     பணிவு
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –    நட்பு   
    மகரம்         –   கவலை
    கும்பம்         –     தெளிவு  
    மீனம்         –    உற்சாகம்  
    சந்திராஷ்டமம்    –         சதயம்

     

  • September 06 2024 Indrayanaal

    செப்டம்பர் 06 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    குரோதி வருடம் – ஆவணி 21
    செப்டம்பர் 06 – 2024
    வெள்ளி
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : அதிதி
    திதி நேரம் :  திரிதியை ம 1.47
    நட்சத்திரம் :  அஸ்தம் கா 9.18
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் :   சதயம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Venkatachalapathy koil kumbabishegam

    வடமழை ஊராட்சியில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வடமழை ஊராட்சியில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற  வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயிலில் கடந்த மூன்றாம் தேதி தேவதா அனுக்ஞை உடன் தொடங்கிய யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவடைந்து.

    புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார்கள் எடுத்துச் சென்று விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கும்பாபிஷேகத்தை கண்டு  சுவாமி தரிசனம் செய்தனர்.

  • September 05 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  கவலை
    ரிஷபம்         – பயம்
    மிதுனம்     – கவனம்
    கடகம்         –  நற்செயல்
    சிம்மம்         –   உயர்வு
    கன்னி         –    அச்சம்
    துலாம்         –     போட்டி
    விருச்சிகம்     –  அனுகூலம்
    தனுசு         –    பக்தி  
    மகரம்         –   குழப்பம்
    கும்பம்         –     செலவு
    மீனம்         –    பாராட்டு
    சந்திராஷ்டமம்    –         அவிட்டம்

     

  • September 05 2024 Subamuhurthanaal

    செப்டம்பர் 05 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
    குரோதி வருடம் – ஆவணி 20
    செப்டம்பர் 05 – 2024
    வியாழன்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
    ஆசிரியர் தினம்
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : திரிதியை
    திதி நேரம் :  துவிதியை கா 11.48
    நட்சத்திரம் :  உத்திரம் கா 6.42
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் :   அவிட்டம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • venugopala swamy yesal sevai

    காஞ்சிபுரம் ஸ்ரீ யது குல வேணுகோபால பஜனை கோவிலில் கண்ணன் அவதார விழாவில் ஏழாம் நாளில் யானை வாகனத்தில் மீது எழுந்தருளிய வேணுகோபால பெருமாள் குலுங்கியபடி  ஏசல் சேவை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

    கோவில் நகரமான காஞ்சி மாநகரில் பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாடவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ யதுகுல வேணுகோபால பஜனை கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ கண்ணன் அவதார நாளான கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு 12 நாட்கள் விழா எடுத்து அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கண்ணன் அவதார விழாவாக 12 நாட்கள் கொண்டாடப்பட்ட வருகிறது. அந்த வகையில்,  7ஆம் நாளான இன்று ஸ்ரீ யது குல வேணுகோபால பெருமாள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர்  வேணுகோபால பெருமாள் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, தங்க ஆபரணங்கள், கிரீடம் அணிவித்து மலர் மாலைகளால் அலங்கரித்து யானை வாகனத்தில் எழுந்தருளினார்.

    யானை வாகனத்தில் எழுந்தருளிய வேணுகோபால பெருமாள்  பாண்டவ பெருமாள் கோவில் மாடவீதியை திருவீதி உலா வந்து  ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெருவில் மூன்று முறை முன் பின்னாக சென்று ஏர்செல் சேவையானது நடைபெற்றது.  பெருமாள் குலுங்கியபடி நடைபெற்ற ஏசல் சேவையைக் காண ஏராளமான மக்கள் குவிந்து   ஏசலின் சேவையை கண்டு ரசித்தனர்.

  • September 04 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  இன்பம்
    ரிஷபம்         – இரக்கம்
    மிதுனம்     – உயர்வு
    கடகம்         –  நட்பு   
    சிம்மம்         –   ஆதரவு
    கன்னி         –    அலைச்சல்
    துலாம்         –     நஷ்டம்
    விருச்சிகம்     –  லாபம்
    தனுசு         –    நற்செயல்  
    மகரம்         –   களிப்பு
    கும்பம்         –     சுகம்
    மீனம்         –    நலம்
    சந்திராஷ்டமம்    –         திருவோணம்

     

  • September 04 2024 Chandra Darisana Naal

    செப்டம்பர் 04 – சந்திர தரிசன நாள்
    குரோதி வருடம் – ஆவணி 19
    செப்டம்பர் 04 – 2024
    புதன்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : துவிதியை
    திதி நேரம் :  பிரதமை கா 9.49
    நட்சத்திரம் :  உத்திரம் முழுவதும் 0.00
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • September 03 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பொறுமை
    ரிஷபம்         – ஆக்கம்
    மிதுனம்     – பாசம்
    கடகம்         –  உயர்வு  
    சிம்மம்         –   விவேகம்
    கன்னி         –    அனுகூலம்
    துலாம்         –     தோல்வி
    விருச்சிகம்     –  ஆதரவு
    தனுசு         –    சிரமம்
    மகரம்         –   அசதி
    கும்பம்         –     மேன்மை
    மீனம்         –    மகிழ்ச்சி
    சந்திராஷ்டமம்    –         உத்திராடம்

     

  • September 03 2024 Indrayanaal

    செப்டம்பர் 03 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – ஆவணி 18
    செப்டம்பர் 03 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : பிரதமை
    திதி நேரம் :  அமாவாசை கா 7.59
    நட்சத்திரம் :  மகம் அ.கா 1.50
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் : உத்திராடம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்