Tag: 9-ந்தேதி

  • March 09 2022 Indraya Naal Eppadi

    மார்ச் 9 – இன்றைய நாள் எப்படி? 
    பிலவ வருடம் – மாசி 25
    09-மார்-2022 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    அ.கா    4.20
    நட்சத்திரம்    :    கார்த்திகை    கா    10.07
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • February 09 2022 thai karthigai

    பிப்ரவரி 9 – தை கார்த்திகை
    பிலவ வருடம் – தை 27
    கார்த்திகை 
    திருப்பரங்குன்றம் முருகன் தேர்
    09-பிப்-2022 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    கா    11.36
    நட்சத்திரம்    :    கார்த்திகை    ந.இ    2.53
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • January 09 2022 Indraya nalla neram

    ஜனவரி 9 – இன்றைய நல்ல நேரம் 
    பிலவ வருடம் – மார்கழி 25
    09-ஜன-2022 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    மா    4.42
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    ம    12.38
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • December 9 Sasti viradham

    டிசம்பர் 9 – சஷ்டி  விரதம் 
    பிலவ வருடம் – கார்த்திகை 23
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    09-டிச-2021 வியாழன்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    ந.இ    2.16
    நட்சத்திரம்    :    அவிட்டம்    அ.கா    4.10
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்

  • November 9 2021 Rasipalan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் –      வெற்றி
    ரிஷபம் –     நன்மை 
    மிதுனம் –     வரவு
    கடகம் –      பாசம் 
    சிம்மம் –      லாபம் 
    கன்னி –      உயர்வு
    துலாம் –      கவனம் 
    விருச்சிகம் –       கீர்த்தி
    தனுசு –       பயம் 
    மகரம் –      பிரிவு
    கும்பம் –     சுபம் 
    மீனம் –       சுகம் 
    சந்திராஷ்டமம்    –    ரோகிணி, மிருகசீருஷம்
     

  • November 09 2021 Kandha sasti

    நவம்பர் 9 கந்தசஷ்டி
    பிலவ வருடம் – ஐப்பசி 23
    கந்தசஷ்டி
    09-நவ-2021 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    மா    4.24
    நட்சத்திரம்    :    பூராடம்    இ    11.03
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Navarathiri kolangal mudhal prasadam varai

    9 நாள்களும் போட வேண்டிய கோலங்கள்:
    முதல் நாள் – அரிசி மாவு பொட்டு 
    இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்
    • மூன்றாம் நாள் –முத்து  மலர்
    • நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு
    • ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்
    • ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்
    • ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்)
    • எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)
    • ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம்  (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)

    ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்:
    • முதல்நாள் – தோடி
    • இரண்டாம் நாள் – கல்யாணி
    • மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை
    • நான்காம் நாள் – பைரவி
    • ஐந்தாம் நாள் – பந்துவராளி
    • ஆறாம் நாள் – நீலாம்பரி
    • ஏழாம் நாள் – பிலஹரி
    • எட்டாம் நாள் – புன்னாகவராளி
    • ஒன்பதாம் நாள் – வஸந்தா

    ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:
    • முதல் நாள் – மல்லிகை
    • இரண்டாம் நாள் – முல்லை
    • மூன்றாம் நாள் – செண்பகம், மரு
    • நான்காம் நாள் – ஜாதிமல்லி
    • ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
    • ஆறாம் நாள் – செம்பருத்தி
    • ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
    • எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ
    • ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து

    ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:
    • முதல் நாள் – வாழைப்பழம்
    • இரண்டாம் நாள் – மாம்பழம்
    • மூன்றாம் நாள் – பலாப்பழம்
    • நான்காம் நாள் – கொய்யாப்பழம்
    • ஐந்தாம் நாள் – மாதுளை
    • ஆறாம் நாள் – ஆரஞ்சு
    • ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்
    • எட்டாம் நாள் – திராட்சை
    • ஒன்பதாம் நாள் – நாவல் பழம்

    ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:
    • முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்
    • இரண்டாம் நாள் – புளியோதரை
    • மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
    • நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
    • ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்
    • ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
    • ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
    • எட்டாம் நாள் – பாயஸôன்னம் ( பால் சாதம்)
    • ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்.
     

  • Navarathiri 9 natkalum vazhipadum murai

    நவராத்திரி முதல் நாள்
    வடிவம் : மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)
    பூஜை :  2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
    திதி : பிரதமை
    கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
    பூக்கள் : மல்லிகை., சிவப்புநிற அரளி., வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
    நைவேத்தியம் : வெண்பொங்கல்., சுண்டல்., பழம்., எலுமிச்சை சாதம், தயிர் சாதம்., சர்க்கரை பொங்கல்., மொச்சை., சுண்டை., பருப்பு வடை.
    ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.
    பலன் : வறுமை நீங்கும்., வாழ்நாள் பெருகும்.

    நவராத்திரி இரண்டாம் நாள்
    வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)
    பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.
    திதி : துவிதியை.
    பூக்கள் : முல்லை., துளசி., மஞ்சள்நிற கொன்றை., சாமந்தி., நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
    நைவேத்தியம் : புளியோதரை., எள் பாயாசம்., தயிர்வடை., வேர்க்கடலை சுண்டல்., எள் சாதம்.*
    ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.
    கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
    பலன் : நோய்கள் நீங்கும்., உடல் ஆரோக்கியம் பெருகும்.

    நவராத்திரி மூன்றாம் நாள்
    வடிவம் : வாராகி (மகிஷனை அழித்தவள்)
    பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வடிவத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
    திதி : திருதியை.
    கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
    பூக்கள் : செண்பக மொட்டு., குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
    நைவேத்தியம் : கோதுமை சர்க்கரைப் பொங்கல்., காராமணி சுண்டல்.
    ராகம் : பாட்டு பாட வேண்டிய ராகம் காம்போதி.
    பலன் : தனம்., தானியம் பெருகும்., வாழ்வு சிறப்பாக அமையும்.

    நவராத்திரி நான்காம் நாள்
    வடிவம் : மஹாலக்ஷ்மி (சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலம்)
    பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி கோலத்தில் பூஜிக்க வேண்டும்.
    திதி : சதுா்த்தி.
    கோலம் : அக்ஷதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
    பூக்கள் : செந்தாமரை., ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
    நைவேத்தியம் : தயிர் சாதம்., அவல் கேசரி., பால் பாயாசம்., கற்கண்டு பொங்கல்., கதம்ப சாதம்., உளுந்துவடை., பட்டாணி சுண்டல்.
    ராகம் : பைரவி ராகத்தில் பாடலாம்.
    மாலை : கஸ்தூரி மஞ்சள்., முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
    பலன் : கடன் தொல்லை தீரும்.

    நவராத்திரி ஐந்தாம் நாள்
    வடிவம் : மோஹினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)
    பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வடிவத்தில் பூஜிக்க வேண்டும்.
    திதி : பஞ்சமி.
    கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
    பூக்கள் : கதம்பம்., மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல்., கடலை பருப்பு வடை., பாயாசம்., தயிர் சாதம்., பால் சாதம்., பூம்பருப்பு சுண்டல்.
    ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.
    பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

    நவராத்திரி ஆறாம் நாள்
    வடிவம் : சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்)
    பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி., காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.
    திதி : க்ஷஷ்டி.
    கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
    பூக்கள் : பாரிஜாதம்., விபூதிப் பச்சை., செம்பருத்தி., சம்பங்கி., கொங்கம்.
    நைவேத்தியம் : தேங்காய் சாதம்., தேங்காய் பால்பாயாசம்., ஆரஞ்சு பழம்., மாதூளை., பச்சைப்பயறு சுண்டல்., கதம்ப சாதம்.
    ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.
    பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

    நவராத்திரி ஏழாம் நாள்
    வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)
    பூஜை : 8 வயது சிறுமியை பிராஹ்மி மஹா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.
    திதி : ஸப்தமி.
    கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
    பூக்கள் : தாழம்பு., தும்பை., மல்லிகை., முல்லை.
    நைவேத்தியம் : எலுமிச்சை பழசாதம்., பழ வகைகள்., வெண்பொங்கல்., கொண்டக்கடலை சுண்டல்., பாதாம் முந்திரி பாயாசம்., புட்டு.
    ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.
    பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

    நவராத்திரி எட்டாம் நாள்
    வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்ஹாரம் செய்த வடிவம்)
    பூஜை : 9 வயது சிறுமியை மஹா கௌவுரியாக பூஜிக்க வேண்டும்.
    திதி : அஷ்டமி.
    கோலம் : பத்ம கோலம்.
    பூக்கள் : மருதானி., சம்பங்கி பூக்கள்., வெண்தாமரை., இருவாட்சி.
    நைவேத்தியம் : பால்சாதம்., தேங்காய் சாதம்., புளியோதரை., மொச்சை சுண்டல்.
    ராகம் : புன்னாகவராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.
    பலன் : நாம் வேண்டியது சித்தியாகும்.

    நவராத்திரி ஒன்பதாம் நாள்
    வடிவம் : பரமேஸ்வரி., சுபத்ராதேவி (கையில் வில்., பாணம்., அங்குசம்., சூலத்துடன் தோற்றம்)
    பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்
    திதி : நவமி.
    கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
    பூக்கள் : தாமரை., மருக்கொழுந்து., துளசி., வெள்ளை மலர்கள்.
    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல்., உளுந்து வடை., வேர்க்கடலை சுண்டல்., கடலை மற்றும் எள் கலந்த பாயாசம்., கேசரி., பொட்டுக்கடலை மற்றும் எள் கலந்த உருண்டை.
    ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.
    பலன் : ஆயுள்., ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சௌக்கியமாக இருப்பார்கள்.

    நவராத்திரி பத்தாம் நாள் விஜயதசமி
    வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)
    திதி : தசமி.
    பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷமியே விஜயதசமி. மூன்று சக்திகளும் இணைந்து தீய சக்தியை அழித்து., வெற்றி கொண்டு அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.
    நைவேத்தியம் : பால் பாயாசம்., காராமணி சுண்டல், இனிப்பு வகைகள்.
    பூக்கள் : வாசனைப் பூக்கள்.

  • September 9 2021 Rasi palan

    செப்டம்பர் 9 – இன்று இந்த ராசிக்கு யோகமான நாள்…..
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     உதவி
    ரிஷபம் –     சினம் 
    மிதுனம் –      சோதனை 
    கடகம் –      யோகம் 
    சிம்மம் –      ஆர்வம் 
    கன்னி –      பரிசு
    துலாம் –      கவனம் 
    விருச்சிகம் –       உறுதி 
    தனுசு –       போட்டி 
    மகரம் –      இரக்கம் 
    கும்பம் –     ஊக்கம் 
    மீனம் –       தனம் 
    சந்திராஷ்டமம்    –    பூரட்டாதி, உத்திரட்டாதி
     

  • September 9 Valarpirai suba muhurtha naal

    செப்டம்பர் 9 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    உப்பூர் விநாயகர் தேர்
    பிலவ வருடம் – ஆவணி 24
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    உப்பூர் விநாயகர் தேர்
    09-செப்-2021 வியாழன்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    ந.இ    2.49
    நட்சத்திரம்    :    அஸ்தம்    மா    5.24
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்