இன்றைய ராசிபலன்
மேஷம் – மகிழ்ச்சி
ரிஷபம் – போட்டி
மிதுனம் – தனம்
கடகம் – லாபம்
சிம்மம் – மேன்மை
கன்னி – நிறைவு
துலாம் – கோபம்
விருச்சிகம் – பயம்
தனுசு – பெருமை
மகரம் – இன்பம்
கும்பம் – உயர்வு
மீனம் – நஷ்டம்
சந்திராஷ்டமம் – விசாகம், அனுஷம்
Tag: 9-ந்தேதி
-
June 9 2024 Rasipalan
-
June 9 2024 Indrayanaal
ஜூன் 9 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
குரோதி வருடம் – வைகாசி – 27
ஜூன் 9, 2024
ஞாயிறு
வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 8.30
எமகண்டம் : 12.00 – 1.30
குளிகை : 3.00 – 4.30
ராகு : 4.30 – 6.00
திதி : திரிதியை
திதி நேரம் : திரிதியை மா 5.37
நட்சத்திரம் : புனர்பூசம் இ 10.19
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : விசாகம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
March 09 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – ஆர்வம்
மிதுனம் – தேர்ச்சி
கடகம் – நஷ்டம்
சிம்மம் – துன்பம்
கன்னி – சினம்
துலாம் – ஓய்வு
விருச்சிகம் – மறதி
தனுசு – தோல்வி
மகரம் – சுகம்
கும்பம் – கவனம்
மீனம் – வேகம்
சந்திராஷ்டமம் – புனர்பூசம் -
March 09 2024 Indrayanaal
மார்ச் 9 – ராமேஸ்வரம் சிவன் தேர்
சோபகிருது வருடம் – மாசி 26
09-மார்-2024 சனி
ராமேஸ்வரம் சிவன் தேர்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி மா 6.00
நட்சத்திரம் : அவிட்டம் கா 6.58
யோகம் : சித்த-அமிர்த-மரணயோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
February 09 2024 Thai Amavasai
பிப்ரவரி 9 – தை அமாவாசை
சோபகிருது வருடம் – தை 26
அமாவாசை
09-பிப்-2024 வெள்ளி
தை அமாவாசை
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : அமாவாசை
திதி நேரம் : சதுர்த்தசி கா 7.52
நட்சத்திரம் : உத்திராடம் அ.கா 1.50
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிசீ டம்,திருவாதிரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
January 09 2024 pradhosham
ஜனவரி 9 – பிரதோஷம்
சோபகிருது வருடம் – மார்கழி 24
பிரதோஷம்
09-ஜன-2024 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி இ 9.14
நட்சத்திரம் : கேட்டை இ 8.17
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
December 09 2023 indrayanaal
டிசம்பர் 9 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – கார்த்திகை 23
09-டிச-2023 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி கா 6.16
நட்சத்திரம் : சித்திரை கா 10.10
யோகம் : மரண-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
November 25 2023 Indrayanaal
நவம்பர் 25 – கார்த்திகை 9
சோபகிருது வருடம்
25-நவ-2023 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி மா 5.13
நட்சத்திரம் : அசுவினி ம 3.19
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
Krishnagiri car festival
கிருஷ்ணகிரியில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சைவ மற்றும் வைணவ கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா காட்சி நடைபெறும். அதன்படி இந்தாண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் கோயில்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இதில், பழையபேட்டை நரசிம்மசாமி கோயில் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், திருநீலகண்டர் கோயில், பழையபேட்டை சீனிவாசர் கோயில், தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், காட்டிநாயனப்பள்ளி சுப்பரமணியசாமி கோயில் மற்றும் கார்வேபுரம் கல்கத்தா காளிக்கோயில் உட்பட 9 கோயில்களில் இருந்து மின் விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதியுலா வந்தனர்.
இந்த ஊர்வலம், கிருஷ்ணகிரி பழையபேட்டை, நரசிம்மசாமி கோயில் தெரு, பாண்டுரங்கர் தெரு, மீன் மார்க்கெட், நேதாஜி சாலை, காந்தி சாலை, பழைய சப்-ஜெயில் சாலை மற்றும் சேலம் சாலை ஆகிய பகுதிகளில் 9 சப்பரங்களும் ஊர்வலமாக வந்தது.
இரவு முழுவதும் நடந்த தேரோட்டம் இன்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றன. அவ்வாறு அணிவகுத்து நின்ற தேர்களில் உள்ள சுவாமிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டனர். இதனை தொடர்ந்து அனைத்து தேர்களும் மீண்டும் தங்களது கோயிலுக்கு சென்றது.
-
September 09 2023 Indrayanaal
செப்டம்பர் 9 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – ஆவணி 23
09-செப்-2023 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : தசமி
திதி நேரம் : தசமி இ 10.48
நட்சத்திரம் : திருவாதிரை மா 6.38
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்