Tag: 5ல்

  • May 5 Indraya nalla neram

    மே 5  – இன்றைய நல்ல நேரம் 
    பிலவ வருடம் – சித்திரை 22
    05-மே-2021 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    மா    6.13
    நட்சத்திரம்    :    அவிட்டம்    ம    1.45
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்,பூசம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • April 5 Indraya nalla neram

    ஏப்ரல் 5 – நவமி நாள்
    சார்வரி வருடம் – பங்குனி 23
    05-ஏப்-2021 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    கா    7.58
    நட்சத்திரம்    :    பூராடம்    கா    6.41
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • April 5 Indraya rasi palan

    ஏப்ரல் 5……  இன்றைய ராசிபலன் ….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – ஆரோக்கியம் 
    ரிஷபம் –  உதவி
    மிதுனம் – அலைச்சல்
    கடகம் –  ஆக்கம்
    சிம்மம் –  குழப்பம் 
    கன்னி –  ஜெயம்
    துலாம் –  பரிசு
    விருச்சிகம் –    புகழ்
    தனுசு –   அமைதி
    மகரம் –  நன்மை
    கும்பம் – ஓய்வு
    மீனம் –   கவனம்
    சந்திராஷ்டமம்    – மிருகசீருஷம்
     

  • March 5 Indraya naal

    மார்ச் 5 – சுபமுகூர்த்த நாள்
    சார்வரி வருடம் – மாசி 21
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    05-மார்-2021 வெள்ளி  
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    ந.இ    12.01
    நட்சத்திரம்    :    அனுஷம்    ந.இ    2.23
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி,பரணி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • March 5 Rasi palangal

    மார்ச் 5…. இன்றைய ராசிபலன்…..
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – உறுதி
    ரிஷபம் –  அலைச்சல்
    மிதுனம் – சோர்வு
    கடகம் –  கவனம் 
    சிம்மம் –  களிப்பு
    கன்னி –  தனம் 
    துலாம் –  பிரிவு 
    விருச்சிகம் –    உதவி
    தனுசு –   சினம் 
    மகரம் –  பகை
    கும்பம் – ஆர்வம் 
    மீனம் –   தோல்வி
    சந்திராஷ்டமம்    – அசுபதி, பரணி
     

  • February 5 rasipalan

    பிப்ரவரி 5…. இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசி….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – தடங்கல்
    ரிஷபம் –  நஷ்டம் 
    மிதுனம் – வெற்றி
    கடகம் – ஆர்வம் 
    சிம்மம் –  புகழ்
    கன்னி –  சுபம் 
    துலாம் –  தோல்வி 
    விருச்சிகம் –    பயம் 
    தனுசு –   லாபம் 
    மகரம் –  களிப்பு 
    கும்பம் – வரவு 
    மீனம் –  காரியசித்தி 
    சந்திராஷ்டமம்    – ரேவதி, அசுவினி

  • February 5 Indraya naal

    பிப்ரவரி 5 – நவமி
    சார்வரி வருடம் – தை 23
    05-பிப்-2021 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    கா    11.42
    நட்சத்திரம்    :    விசாகம்    இ    7.55
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • January 5 Rasi palan

    ஜனவரி 5… இன்று இந்த ராசிக்கு பரிசு மழை….. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – லாபம் 
    ரிஷபம் –  ஆதரவு  
    மிதுனம் – முயற்சி  
    கடகம் – தடங்கல் 
    சிம்மம் – எதிர்ப்பு 
    கன்னி –  வரவு 
    துலாம் – பொறுமை 
    விருச்சிகம் –    பரிசு 
    தனுசு –   பாசம் 
    மகரம் –  விருப்பம்  
    கும்பம் – நன்மை 
    மீனம் –  ஜெயம் 
    சந்திராஷ்டமம்    – சதயம், பூரட்டாதி
     

  • January 5 Indraya nalaa neram

    ஜனவரி 5 – இன்றைய நாள் எப்படி? 
    சார்வரி வருடம் – மார்கழி 21
    05-ஜன-2021 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    ந.இ    3.17
    நட்சத்திரம்    :    உத்திரம்    மா    5.56
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Sabari malai 5000 bakthargal

    சபரிமலையில் தரிசனத்திற்காக இன்று முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலைக்கு படையெடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருவாரியான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க செல்வர்.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தினமும் 1000 பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டாத்கள். அதே சமயம் மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26ஆம் தேதி மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும் ஜனவரி 14ஆம் தேதி மட்டும் தலா 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தது.

    நாள் ஒன்றுக்கு 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் பலரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றம் நாள் ஒன்றுக்கு 5000 பக்தர்களை தரிசனத்து அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தேவசம் போர்டு இன்று முதல் 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

    அதே சமயம் கொரோனா கட்டுப்பாடுகளும் தீவிரமாகியுள்ளன. தீவிர சோதனைக்குப் பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை பக்தர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.