Tag: 5ல்

  • Thirupathy mohini avatharam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி  பிரம்மோற்சவத்தின் 5 வது நாள் மோகினி அவத்தாரத்தில் மலையப்ப சுவாமி.

    திருப்பதி எழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை பார்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்னும் பாம்பை கொண்டு  தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்து எடுத்து அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு பெண் வேடத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் ( மோகினி அலங்காரத்தில் ) தோன்றி அமிர்தத்தை தேவர்களுக்கு கிடைக்க செய்தார்.

    இந்த அவதாரத்தில்   இன்று  காலை நாட்ச்சியார் திருக்கோலத்தில் ( மோகினி அலங்காரத்தில் ) மாய மோகத்தை போக்கும் விதமாக கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் நாச்சியர் திருகோலத்தில் உள்ள தனது உருவத்தை ( மகாவிஷ்ணு ) கிருஷ்ணராக தோன்றி அவரது அழகை அவரே ரசித்து வருவதாக மற்றொரு பல்லக்கில் நாட்சியாருடன் ஸ்ரீ கிருஷ்ணரும்  அருள் பாலித்தார்.

  • September 05 2023 Karthigai

    செப்டம்பர் 5 – கார்த்திகை
    சோபகிருது வருடம் – ஆவணி 19
    கார்த்திகை
    05-செப்-2023 செவ்வாய்
    ஆசிரியர் தினம்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி இ 9.41
    நட்சத்திரம்: பரணி ம 3.20
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • August 05 2023 Nallaneram

    ஆகஸ்ட் 5 – இன்றைய நல்லநேரம்…
    சோபகிருது வருடம் – ஆடி 20
    05-ஆக-2023 சனி  
    கரிநாள்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00     
    திதி : திதித்துவயம்     
    திதி நேரம் : சதுர்த்தி ம 3.37
    நட்சத்திரம் : பூரட்டாதி கா 10.44
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • June 05 2023 Rasipalan

    ஜூன் 5 – மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்…
    இன்றைய ராசிபலன்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் –    அமைதி   
    மிதுனம் –   களிப்பு
    கடகம் –    சிக்கல்
    சிம்மம் –   பயம்  
    கன்னி –    பாராட்டு
    துலாம் –     வெற்றி
    விருச்சிகம் – பரிசு
    தனுசு –     லாபம்
    மகரம் –    நலம்
    கும்பம் –     வெற்றி
    மீனம் –        ஆக்கம்
    சந்திராஷ்டமம்    – ரோகிணி

  • June 05 2023 Submuhurthanaal

    ஜூன் 5 – சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – வைகாசி 22   
    சுபமுகூர்த்த நாள்
    சுற்றுச்சூழல் தினம்
    05-ஜூன்-2023 திங்கள்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00     
    திதி : துவிதியை    
    திதி நேரம் : பிரதமை கா 7.54
    நட்சத்திரம் : மூலம் ந.இ 3.24
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • May 05 2023 Rasipalan

    மே 5 -சித்ரா பவுர்ணமி நாள் ராசிபலன்…
    இன்றைய ராசிபலன்
    மேஷம் – தனம்
    ரிஷபம் –   நலம்   
    மிதுனம் –   ஊக்கம்  
    கடகம் –    புகழ்
    சிம்மம் –   லாபம்
    கன்னி –    பெருமை
    துலாம் –     சலனம்
    விருச்சிகம் – மகிழ்ச்சி
    தனுசு –      கவனம்
    மகரம் –     மறதி
    கும்பம் –     இன்பம்  
    மீனம் –        இரக்கம்  
    சந்திராஷ்டமம்    – உத்திரட்டாதி, ரேவதி

  • May 05 Chitra pournami

    மே 5 – சித்ரா பவுர்ணமி
    சோபகிருது வருடம் – சித்திரை 22   
    பவுர்ணமி
    சித்ரா பவுர்ணமி,
    புத்த பூர்ணிமா,
    மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்
    05-மே-2023 வெள்ளி  
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30     
    திதி : பவுர்ணமி     
    திதி நேரம் : பவுர்ணமி இ 11.33
    நட்சத்திரம் : சுவாதி இ 10.3
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • April 05 2023 Panguni Uthiram

    ஏப்ரல் 5 – பங்குனி உத்திரம்
    சுபகிருது வருடம் – பங்குனி 22   
    பவுர்ணமி
    பங்குனி உத்திரம்,
    பழநியில் தேர்
    05-ஏப்-2023 புதன்  
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00     
    திதி : பவுர்ணமி     
    திதி நேரம் : சதுர்த்தசி கா 10.16
    நட்சத்திரம் : உத்திரம் ம 12.9
    யோகம் : அமிர்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • March 06 2023 Rasipalan

    மார்ச் 6 – வாஸ்து நாள் ராசிபலன்…
    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  கவலை
    ரிஷபம் –   வரவு
    மிதுனம் –  தாமதம்  
    கடகம் –    பிரீதி
    சிம்மம் –   ஆதரவு  
    கன்னி –    பாசம்
    துலாம் –     வெற்றி
    விருச்சிகம் – கவனம்
    தனுசு –       இன்பம்  
    மகரம் –     உயர்வு
    கும்பம் –     ஊக்கம்
    மீனம் –        பயணம்
    சந்திராஷ்டமம்    – உத்திராடம், திருவோணம்

  • March 05 2023 Rasipalan

    மார்ச் 5 – இன்று இந்த ராசிக்காரருக்கு செல்லும் இடம் எல்லாம் ஜெயம்…
    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  ஆதரவு
    ரிஷபம் –   லாபம்
    மிதுனம் –  அச்சம்
    கடகம் –    சிக்கல்  
    சிம்மம் –   வரவு
    கன்னி –    அலைச்சல்
    துலாம் –     ஜெயம்
    விருச்சிகம் – தாமதம்  
    தனுசு –       நற்செயல்
    மகரம் –     முயற்சி
    கும்பம் –     பொறுமை
    மீனம் –        சுகம்
    சந்திராஷ்டமம்    – பூராடம், உத்திராடம்