Tag: 4-ஆவது

  • March 04 2023 Maha Pradhosham

    மார்ச் 4 – மகா பிரதோஷம்
    சுபகிருது வருடம் – மாசி 20   
    பிரதோஷம்
    ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி தினம்
    மகா பிரதோஷம்,
    சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம்
    04-மார்-2023 சனி  
    நல்ல நேரம் :  7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00     
    திதி : திரையோதசி     
    திதி நேரம் : துவாதசி ம 1.39
    நட்சத்திரம் : பூசம் இ 8.22
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • February 04 2023 Saturday

    பிப்ரவரி 4 – சனிக்கிழமை
    சுபகிருது வருடம் – தை 21
    மதுரை மீனாட்சி வண்டியூர் தெப்பம்,
    குன்றக்குடி சிவன் தேர்
    04-பிப்-2023 சனி  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00     
    திதி : சதுர்த்தசி     
    திதி நேரம் : சதுர்த்தசி இ 10.40
    நட்சத்திரம் : புனர்பூசம் கா 10.40
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • January 04 2022 Rasipalan

    ஜனவரி 4 – பிரதோஷ நாள் ராசிபலன்…
    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  ஜெயம்
    ரிஷபம் –   அலைச்சல்
    மிதுனம் –   அசதி
    கடகம் –    நன்மை  
    சிம்மம் –   வருத்தம்
    கன்னி –     அமைதி
    துலாம் –      செலவு  
    விருச்சிகம் –   பயம்
    தனுசு –       கவலை
    மகரம் –     வரவு
    கும்பம் –     தாமதம்
    மீனம் –        தெளிவு  
    சந்திராஷ்டமம்    – சுவாதி, விசாகம்

  • January 04 2023 Pradhosham

    ஜனவரி 4 – பிரதோஷம்
    பிலவ வருடம் – மார்கழி 20
    04-ஜன-2022 செவ்வாய்  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30     
    திதி : துவிதியை     
    திதி நேரம் : துவிதியை இ 8.42
    நட்சத்திரம் : உத்திராடம் ம 2.01
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • December 04 2022 Subamuhurthanaal

    டிசம்பர் 4 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சுபகிருது வருடம் – கார்த்திகை 18   
    சுபமுகூர்த்த நாள்
    04-டிச-2022 ஞாயிறு
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 07:31 – 09:00)
    நல்ல நேரம் 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30     
    திதி : துவாதசி  
    திதி நேரம் : ஏகாதசி கா 8.12
    நட்சத்திரம் : ரேவதி கா 9.11
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • November 04 2022 Sarva Egadasi

    நவம்பர் 4 – சர்வ ஏகாதசி
    சுபகிருது வருடம் – ஐப்பசி 18
    04-நவ-2022 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : ஏகாதசி     
    திதி நேரம் : ஏகாதசி இ 9.41
    நட்சத்திரம் : பூரட்டாதி ந.இ 2.02
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • October 04 2022 saraswathi poojai

    அக்டோபர் 4 சரஸ்வதி, ஆயுத பூஜை
    சுபகிருது வருடம் – புரட்டாசி 17
    சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்ல நேரம் காலை 7:31 – 9:00 மணி)
    04-அக்-2022 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                         
    திதி    :    திதித்துவயம்         
    திதி நேரம்    :    நவமி    ம    1.51
    நட்சத்திரம்    :    உத்திராடம்    இ    11.05
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

     

  • September 4 2022 Indraya nalla neram

    செப்டம்பர் 4 – மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
    சுபகிருது வருடம் – ஆவணி 19
    மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
    04-செப்-2022 ஞாயிறு
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                         
    திதி    :    நவமி         
    திதி நேரம்    :    அஷ்டமி    கா    8.00
    நட்சத்திரம்    :    கேட்டை    இ    7.59
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பரணி,கார்த்திகை
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

     

  • Aadi amavasai saqduragiri sella anumadhi

    சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 4 நாட்கள்  அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுட்டு ஆடி அமாவாசை திருவிழா வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 4 நாட்கள் மட்டும் அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவு.

    காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பின்பு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • July 4 2022 indraya naal

    ஜூலை 4 –  விவேகானந்தர் நினைவு நாள் 
    சுபகிருது வருடம் – ஆனி 20
    விவேகானந்தர் நினைவு நாள்
    04-ஜூலை-2022 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    ம    3.51
    நட்சத்திரம்    :    மகம்    கா    6.54
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்