Tag: 24

  • June 24 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – குழப்பம்
    ரிஷபம் –    அமைதி  
    மிதுனம் –   இரக்கம்  
    கடகம் –    உழைப்பு  
    சிம்மம் –   கோபம்
    கன்னி –    பயம்  
    துலாம் –     எதிர்ப்பு
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு –     லாபம்
    மகரம் –    நன்மை
    கும்பம் –     மகிழ்ச்சி
    மீனம் –       பொறுமை
    சந்திராஷ்டமம்    – திருவோணம்

  • June 24 2023 Sasti Viradham

    ஜூன் 24 – சஷ்டி விரதம்
    சோபகிருது வருடம் – ஆனி 9
    24-ஜூன்-2023 சனி  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00     
    திதி : சஷ்டி     
    திதி நேரம் : சஷ்டி இ 8.29
    நட்சத்திரம் : மகம் கா 6.15
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • May 23 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் –    முயற்சி
    மிதுனம் –   நலம்  
    கடகம் –    பிரீதி
    சிம்மம் –   ஓய்வு  
    கன்னி –    செலவு   
    துலாம் –     வெற்றி
    விருச்சிகம் – வரவு
    தனுசு –     தெளிவு
    மகரம் –    விருப்பம்
    கும்பம் –     வாழ்வு
    மீனம் –        சினம்  
    சந்திராஷ்டமம்    – கேட்டை, மூலம்

  • May 24 2023 subamuhurthanaal

    மே 24 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – வைகாசி 10   
    சுபமுகூர்த்த நாள்
    24-மே-2023 புதன்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00     
    திதி : பஞ்சமி     
    திதி நேரம் : பஞ்சமி ந.இ 3.0
    நட்சத்திரம் : புனர்பூசம் ம 3.18
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Gayathri mandiram

    காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் ‘உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்’ என்பதாகும். இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.

    இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

    காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.

    தத் – வெற்றி
    ச – வீரம்
    வி – பராமரிப்பு
    து – நன்மை
    வ – ஒற்றுமை
    ரி – அன்பு
    நி – பணம்
    யம் – அறிவு
    ஃபர் – பாதுகாப்பு
    க்கோ – ஞானம்
    த்தி – அழுத்தம்
    வா – பக்தி
    ஸ்யா – நினைவாற்றல்
    ஃத்தி – மூச்சு
    மா – சுய ஒழுக்கம்
    யோ- விழிப்புணர்வு
    யோ- உருவாக்குதல்
    நஹ- இனிமை
    பரா- நல்லது
    சோ- தைரியம்
    த்தா- ஞானம்
    யட் – சேவை

    காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

  • April 24 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் –   அச்சம்
    மிதுனம் –  நலம்
    கடகம் –    வெற்றி
    சிம்மம் –   பிரயாசை
    கன்னி –    தனம்
    துலாம் –     முயற்சி
    விருச்சிகம் – நிறைவு
    தனுசு –       போட்டி  
    மகரம் –     சினம்
    கும்பம் –     உற்சாகம்    
    மீனம் –        யோகம்
    சந்திராஷ்டமம்    – விசாகம்

  • April 24 2023 Subamuhurthanaal

    ஏப்ரல் 24 – சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – சித்திரை 11   
    சுபமுகூர்த்த நாள்
    24-ஏப்-2023 திங்கள்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00     
    திதி : பஞ்சமி     
    திதி நேரம் : சதுர்த்தி கா 10.11
    நட்சத்திரம் : மிருகசீரிடம் ந.இ 3.35
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்…

     

  • March 24 2023 Rasipalan

    மார்ச் 24 – இன்று எந்த ராசிக்கு வரவு….
    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  தனம்
    ரிஷபம் –   மேன்மை
    மிதுனம் –  பெருமை  
    கடகம் –    நிறைவு
    சிம்மம் –   செலவு
    கன்னி –    பயம்
    துலாம் –     புகழ்
    விருச்சிகம் – ஆதாயம்
    தனுசு –       மகிழ்ச்சி
    மகரம் –     அமைதி
    கும்பம் –     லாபம்  
    மீனம் –        உயர்வு  
    சந்திராஷ்டமம்    – உத்திரம், அஸ்தம்

     

  • March 24 2023 Indrayanalla neram

    மார்ச் 24 – இன்றைய நல்லநேரம்
    சுபகிருது வருடம் – பங்குனி 10
    24-மார்-2023 வெள்ளி  
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30     
    திதி : திரிதியை     
    திதி நேரம் : திரிதியை இ 8.26
    நட்சத்திரம் : அசுவினி மா 4.25
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : : உத்திரம்,அஸ்தம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • February 24 2023 Rasipalan

    பிப்ரவரி 24 – இன்று இந்த ராசிக்கு யோகமான நாள்
    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  யோகம்
    ரிஷபம் –   சிரமம்
    மிதுனம் –  துணிவு
    கடகம் –    ஆர்வம்
    சிம்மம் –   நற்செயல்   
    கன்னி –    வெற்றி
    துலாம் –     லாபம்
    விருச்சிகம் – நிம்மதி
    தனுசு –       புகழ்
    மகரம் –     போட்டி
    கும்பம் –     அமைதி
    மீனம் –        ஓய்வு
    சந்திராஷ்டமம்    – உத்திரம்