இன்றைய ராசிபலன்
மேஷம் – பணிவு
ரிஷபம் – போட்டி
மிதுனம் – மேன்மை
கடகம் – முயற்சி
சிம்மம் – பரிசு
கன்னி – பக்தி
துலாம் – செலவு
விருச்சிகம் – நட்பு
தனுசு – பாராட்டு
மகரம் – குழப்பம்
கும்பம் – அனுகூலம்
மீனம் – பேராசை
சந்திராஷ்டமம் – சித்திரை, சுவாதி
Tag: 21
-
October 21 2024 Rasipalan
-
October 21 2024 Subamuhurthanaal
அக்டோபர் 21 – சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)…
குரோதி வருடம் – ஐப்பசி 04
அக்டோபர் 21 – 2024
திங்கள்
நல்ல நேரம் : கா 6.00 – 7.30
எமகண்டம் : கா 10.30 – 12.00
குளிகை : ம 1.30 – 3.00
ராகு : கா 7.30 – 9.00
திதி : பஞ்சமி
திதி நேரம் : சதுர்த்தி கா 9.31
நட்சத்திரம் : ரோகிணி ம 1.16
யோகம் : அமிர்த
சந்திராஷ்டமம் : சுவாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
Madurai meenatchi amman temple palalayam
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21-ஆம் தேதி பாலாலயம் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளான நிலையில் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டு அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது இதன் காரணமாக கும்பாபிஷேகம் ஆகமவிதிப்படி நடத்தபடவில்லை.
இந்த நிலையில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி விமான பாலாலயம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக கோவிலின் தங்க விமானங்கள், விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21ஆம் தேதி பாலாலயம் நடைபெறவுள்ளது.
21ஆம் தேதி காலை 09.30 மணி முதல் விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் கால யாக பூஜை, த்ரவ்யாஹீதி, மஹாபூர்ணாஹீதி, தொடர்ந்து உபசாரங்கள் நடைபெறும், 12.00 மணிக்கு மஹாதீபாராதனை, யாத்ராதானத்துடன் கலசங்கள் புறப்பாடாகும்.
12:15 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தங்கவிமானம் மற்றும் கோபுர பாலஸ்தாபன மஹாகும்பாபிஷேகம், மஹாதீபாராதனை நடைபெறும் என்றும். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பாலாலய நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவிருப்பதால் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
-
September 21 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – பொறுமை
ரிஷபம் – தனம்
மிதுனம் – சினம்
கடகம் – உற்சாகம்
சிம்மம் – பாராட்டு
கன்னி – நன்மை
துலாம் – இரக்கம்
விருச்சிகம் – ஊக்கம்
தனுசு – மகிழ்ச்சி
மகரம் – உழைப்பு
கும்பம் – உற்சாகம்
மீனம் – அமைதி
சந்திராஷ்டமம் – உத்திரம் -
August 21 2024 Indrayanaal
ஆகஸ்ட் 21 – இன்றைய நல்லநேரம்….
குரோதி வருடம் – ஆவணி 05
ஆகஸ்ட் 21 – 2024
புதன்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை இ 8.36
நட்சத்திரம் : சதயம் கா 6.23
யோகம் : சித்த-அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : பூசம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
August 21 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – புகழ்
ரிஷபம் – அன்பு
மிதுனம் – தடங்கல்
கடகம் – நலம்
சிம்மம் – அமைதி
கன்னி – பெருமை
துலாம் – பொறுமை
விருச்சிகம் – ஜெயம்
தனுசு – அனுகூலம்
மகரம் – மகிழ்ச்சி
கும்பம் – முயற்சி
மீனம் – சுபம்
சந்திராஷ்டமம் – புனர்பூசம் -
July 21 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – லாபம்
ரிஷபம் – நலம்
மிதுனம் – களிப்பு
கடகம் – செலவு
சிம்மம் – பரிசு
கன்னி – அமைதி
துலாம் – பகை
விருச்சிகம் – கவலை
தனுசு – அச்சம்
மகரம் – உதவி
கும்பம் – ஆதரவு
மீனம் – பயம்
சந்திராஷ்டமம் – ரோகிணி -
July 21 2024 Aadi pournami
ஜூலை 21 – ஆடி பவுர்ணமி…
குரோதி வருடம் – ஆடி 5
ஜூலை 21 – 2024
ஞாயிறு
சங்கரன்கோவில் கோமதி அம்மன் தபசு,
அழகர்கோவில், வடமதுரையில் தேர்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 12.00 – 1.30
குளிகை : ம 3.00 – 4.30
ராகு : மா 4.30 – 6.00
திதி : பவுர்ணமி
திதி நேரம் : பவுர்ணமி மா 4.51
நட்சத்திரம் : பூராடம் அ.கா 2.49
யோகம் : அமிர்த
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
June 21 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – தனம்
மிதுனம் – வரவு
கடகம் – செலவு
சிம்மம் – பக்தி
கன்னி – சோர்வு
துலாம் – சாதனை
விருச்சிகம் – புகழ்
தனுசு – சிந்தனை
மகரம் – பிரமை
கும்பம் – திறமை
மீனம் – அசதி
சந்திராஷ்டமம் – அசுபதி, பரணி