Tag: 2022

  • may 04 2022 agni natchatiram arambam

    மே 4 – அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 
    சுபகிருது வருடம் – சித்திரை 21
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
    04-மே-2022 புதன்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 09:00 – 10:30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    திரிதியை    கா    6.56
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    அ.கா    5.20
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • May 4 2022 Rasipalan

    மே 4 – சதுர்த்தி நாள் ராசிபலன்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  உற்சாகம் 
    ரிஷபம் –     போட்டி 
    மிதுனம் –   சாந்தம் 
    கடகம் –      ஓய்வு  
    சிம்மம் –      ஆதாயம் 
    கன்னி –     நட்பு
    துலாம் –      இழப்பு 
    விருச்சிகம் – செலவு 
    தனுசு –       கவலை 
    மகரம் –      பெருமை 
    கும்பம் –    எதிர்ப்பு 
    மீனம் –       பயம் 
    சந்திராஷ்டமம்    – விசாகம் 

  • May 03 2022 Rasipalan

    மே 3 – அட்சய திரிதியை நாள் எந்த ராசிக்கு என்ன பலன்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  அச்சம் 
    ரிஷபம் –     சுகம்  
    மிதுனம் –     ஆக்கம் 
    கடகம் –      சலனம் 
    சிம்மம் –      ஆர்வம் 
    கன்னி –     சிரமம் 
    துலாம் –      ஊக்கம்  
    விருச்சிகம் – நலம்  
    தனுசு –       நிறைவு  
    மகரம் –      இரக்கம் 
    கும்பம் –    வெற்றி 
    மீனம் –       புகழ் 
    சந்திராஷ்டமம்    – சுவாதி 

  • May 03 2022 Akshaya thruthiyai

    மே 3 – அட்சய திரிதியை
    சுபகிருது வருடம் – சித்திரை 20
    அட்சய திரிதியை
    03-மே-2022 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    முழுவதும்    0.00
    நட்சத்திரம்    :    ரோகிணி    ந.இ    2.47
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Akshaya tritiyai poojai neram

    அட்சய திருதியை என்றால்‌ வளர்க என்று பொருள்‌. அட்சய திருதியை நாளில்‌ செய்யும்‌ செயல்‌ மேன்மேலும்‌ வளரும்‌ என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில்‌ நாம்‌ வாங்கும்‌ பொருட்கள்‌ மேன்மேலும்‌ வளரும்‌. அன்றைய தினம்‌ கல்‌ உப்பு. மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ இடைக்கும்‌. நம்முடைய வீட்டில்‌ செல்வம்‌ பெருகும்‌. சுக்கிரன்‌ ஆசி நிறைந்த வெள்ளிக்கிழமை அட்சய திருதியை வருவது சிறப்பானதாகும்‌.

    பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில்தான். பிரளயம் முடிந்து, வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து, சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம். திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் லட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பர்.

    வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் தவம் இருந்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்ற தினம். பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம். இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை, குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும். இயலாதவர்கள், "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:" என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர்.

    பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள், ஐராவதம், கல்பதரு, காமதேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை. பிட்சாடனரான ஈஸ்வரன், ஸ்ரீஅன்னபூரணியிடம் பிட்சை பெற்றது இந்த நாளில்தான். கௌரவ சபையில் திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் துகில் தந்து அருளியது போன்ற புராணச் சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் தினத்தில்தான். பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியையில்தான். இந்த நாளில் பரசுராமர் வழிபாடு நன்மை தரும்.

    சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு 3-வது நாள்‌ அட்சய திருதியை 3-ஆம்‌ எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குரு உலோகத்தில்‌ தங்கத்தை பிரதிபலிக்கிறார்‌. எனவே குருவுக்கு பொன்னன்‌ என்ற பெயரும்‌ உண்டு. இதனால்‌ தான்‌ அட்சய திருதியை நாளில்‌ பொன்‌ வாங்குவது சிறப்பாகிறது.

    அட்சய திருதியை 2022 தேதி

     அட்சய திருதியை 2022 தேதி    03.05.2022

    அட்சய திருதியை 2022 நேரம்     காலை 05:48 – மாலை 12 : 06
     

  • May 02 2022 Rasipalan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  நன்மை 
    ரிஷபம் –     ஓய்வு 
    மிதுனம் –     நிறைவு 
    கடகம் –      பாராட்டு 
    சிம்மம் –      நலம் 
    கன்னி –     இன்பம் 
    துலாம் –      அசதி  
    விருச்சிகம் – பக்தி     
    தனுசு –       லாபம்  
    மகரம் –      ஆக்கம் 
    கும்பம் –    தனம்  
    மீனம் –       களிப்பு 
    சந்திராஷ்டமம்    – ஹஸ்தம், சித்திரை 

  • May 02 2022 Karthigai

    மே 2 – கார்த்திகை
    சுபகிருது வருடம் – சித்திரை 19
     கார்த்திகை 
    02-மே-2022 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    அ.கா    5.00
    நட்சத்திரம்    :    கார்த்திகை    ந.இ    12.24
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • May 1 2022 Rasipalan

    மே 1 – தொழிலாளர் தினம் உங்க ராசிக்கு எப்படி இருக்கும்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  பரிசு 
    ரிஷபம் –     தனம் 
    மிதுனம் –     தேர்ச்சி 
    கடகம் –      செலவு  
    சிம்மம் –      ஓய்வு 
    கன்னி –     சினம் 
    துலாம் –      இரக்கம் 
    விருச்சிகம் – மறதி    
    தனுசு –       ஆதரவு 
    மகரம் –      பக்தி 
    கும்பம் –    சலனம்  
    மீனம் –       உயர்வு 
    சந்திராஷ்டமம்    – உத்திரம், ஹஸ்தம் 

  • May 1 2022 May Day

    மே 1 – மே தினம்
    சுபகிருது வருடம் – சித்திரை 18
    மே தினம்
    01-மே-2022 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    ந.இ    3.37
    நட்சத்திரம்    :    பரணி    இ    10.24
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்,அஸ்தம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • April 30 2022 Rasipalan

    ஏப்ரல் 30 –  அமாவாசை நாள் ராசிபலன்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  நிறைவு  
    ரிஷபம் –     முயற்சி 
    மிதுனம் –     நன்மை 
    கடகம் –      ஆதாயம் 
    சிம்மம் –      சிரமம்
    கன்னி –     முயற்சி
    துலாம் –      கவலை  
    விருச்சிகம் – ஆர்வம்   
    தனுசு –       போட்டி 
    மகரம் –      லாபம் 
    கும்பம் –    நலம் 
    மீனம் –       பொறுமை
    சந்திராஷ்டமம்    – பூரம், உத்திரம்