Tag: 2022

  • December 23 2022 Hanuman jayanthi

    டிசம்பர் 23 – அனுமன் ஜெயந்தி
    சுபகிருது வருடம் – மார்கழி 8   
    23-டிச-2022 வெள்ளி  
    அமாவாசை
    அனுமன் ஜெயந்தி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30     
    திதி : அமாவாசை     
    திதி நேரம் : அமாவாசை மா 4.27
    நட்சத்திரம் : மூலம் ந.இ 2.49
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • December 22 2022 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  வரவு
    ரிஷபம் –   பயணம்
    மிதுனம் –   சோர்வு   
    கடகம் –    சிரமம்
    சிம்மம் –   களிப்பு
    கன்னி –     தனம்
    துலாம் –      பிரிவு
    விருச்சிகம் –   உதவி
    தனுசு –       சினம்
    மகரம் –     எதிர்ப்பு
    கும்பம் –     ஆர்வம்
    மீனம் –        ஏமாற்றம்
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை

  • Tanjore periyakoil pradhosham

    2022ம் ஆண்டின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து நந்தியம் பெருமானை வழிப்பட்டனர்.

    உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோவிலில் மூலவர் விமான கோபுரத்திற்கும், கேரளா னந்தகன் நுழைவு வாயிலுக்கும் மத்தியில் அமைந்துள்ள மண்டபத்தில் நந்தியம் பெருமான் எழுந்தருளி உள்ளார்.  இந்த ஆண்டின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு விபூதி, மஞ்சள்பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், கரும்பு சாறு, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மங்கள வாத்யங்கள் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைப்பெற்றது.

    பக்தர்களால் வழங்கப்பட்ட அருகம்புல், தாமரை, வில்வ இலை. மலர்கள் இவற்றை மாலையாக கோர்த்து நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செப்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து நந்தியம் பெருமானை வழிப்பட்டனர்.

  • December 22 2022 Indrayanaal

    டிசம்பர் 22 – இன்றைய நல்ல நேரம்
    சுபகிருது வருடம் – மார்கழி 7
    22-டிச-2022 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சதுர்த்தசி     
    திதி நேரம் : சதுர்த்தசி மா 6.29
    நட்சத்திரம் : கேட்டை அ.கா 4.17
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கார்த்திகை
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • December 21 2022 Rasipalan

    டிசம்பர் 21 – பிரதோஷ நாள் ராசிபலன்
    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  நட்பு
    ரிஷபம் –   நிறைவு
    மிதுனம் –   ஆர்வம்  
    கடகம் –    ஆக்கம்  
    சிம்மம் –   சோர்வு
    கன்னி –     பயம்  
    துலாம் –      தடங்கல்  
    விருச்சிகம் –   இன்பம்  
    தனுசு –       வாழ்வு
    மகரம் –     சினம்
    கும்பம் –     பரிவு
    மீனம் –        பக்தி
    சந்திராஷ்டமம்    – பரணி

  • December 21 2022 Pradhosham

    டிசம்பர் 21 – பிரதோஷம்
    சுபகிருது வருடம் – மார்கழி 6   
    பிரதோஷம்
    21-டிச-2022 புதன்  
    கரிநாள்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00     
    திதி : திரையோதசி     
    திதி நேரம் : திரையோதசி இ 8.17
    நட்சத்திரம் : விசாகம் கா 6.26
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பரணி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • December 20 2022 Rasipalan

    டிசம்பர் 20 – இன்றைய நல்லநேரம்
    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  சேர்க்கை
    ரிஷபம் –   எதிர்ப்பு  
    மிதுனம் –   நன்மை
    கடகம் –    பெருமை
    சிம்மம் –   நட்பு
    கன்னி –     லாபம்  
    துலாம் –      புகழ்
    விருச்சிகம் –   தெளிவு
    தனுசு –       ஈகை  
    மகரம் –     முயற்சி
    கும்பம் –     உயர்வு
    மீனம் –        வெற்றி  
    சந்திராஷ்டமம்    – அசுபதி

  • December 20 2022 Indrayanaal

    டிசம்பர் 20 – காஞ்சி மஹாபெரியவர் ஸித்தி தினம்
    சுபகிருது வருடம் – மார்கழி 5
    காஞ்சி மஹாபெரியவர் ஸித்தி தினம்
    20-டிச-2022 செவ்வாய்  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : துவாதசி     
    திதி நேரம் : துவாதசி இ 9.47
    நட்சத்திரம் : சுவாதி கா 7.01
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : அசுவினி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • December 19 2022 Rasipalan

    டிசம்பர் 19 – ஏகாதசி நாள் ராசிபலன்…
    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  குழப்பம்
    ரிஷபம் –   தனம்      
    மிதுனம் –   புகழ்
    கடகம் –    அமைதி
    சிம்மம் –   பக்தி
    கன்னி –     திடம்
    துலாம் –      பயணம்
    விருச்சிகம் –   போட்டி
    தனுசு –       பொறுமை
    மகரம் –     தடங்கல்
    கும்பம் –     பாராட்டு   
    மீனம் –        வாழ்வு  
    சந்திராஷ்டமம்    – ரேவதி

  • December 19 2022 Sarva Egadasi

    டிசம்பர் 19 – சர்வ ஏகாதசி
    சுபகிருது வருடம் – மார்கழி 4
    19-டிச-2022 திங்கள்  
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : ஏகாதசி     
    திதி நேரம் : ஏகாதசி இ 10.54
    நட்சத்திரம் : சித்திரை கா 7.13
    யோகம் : : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்