Tag: 20

  • August 20 2022 indraya rasipalan

    ஆகஸ்ட் 20 – இன்றைய ராசிபலன்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  பெருமை
    ரிஷபம் –     சுகம்
    மிதுனம் –  வரவு
    கடகம் –    நிறைவு
    சிம்மம் –     வெற்றி   
    கன்னி –     மேன்மை  
    துலாம் –      செலவு
    விருச்சிகம் –   சிக்கல்
    தனுசு –       களிப்பு
    மகரம் –     தாமதம்
    கும்பம் –    கவலை  
    மீனம் –       அசதி
    சந்திராஷ்டமம்    – சுவாதி

  • August 20 indraya nallaneram

    ஆகஸ்ட் 20 – இன்றைய நல்லநேரம்
    சுபகிருது வருடம் – ஆவணி 4
    20-ஆக-2022  சனி  
    நல்ல நேரம்     :     7.30 – 9.00     
    ராகு     :     9.00 – 10.30     
    குளிகை     :     6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                         
    திதி    :    நவமி         
    திதி நேரம்    :    நவமி    அ.கா    4.10
    நட்சத்திரம்    :    ரோகிணி    முழுவதும்    0.00
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

     

  • July 20 2022 Rasipalan

    ஜூலை 20 –  இன்று விவேகத்துடன் செயல்படபோகும் ராசிக்காரர்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  விவேகம் 
    ரிஷபம் –     முயற்சி   
    மிதுனம் –  கவனம்  
    கடகம் –    பொறுமை 
    சிம்மம் –     ஆக்கம் 
    கன்னி –     ஆதரவு
    துலாம் –       போட்டி 
    விருச்சிகம் –   நற்சொல் 
    தனுசு –       புகழ்
    மகரம் –     நட்பு
    கும்பம் –    உழைப்பு
    மீனம் –       மேன்மை 
    சந்திராஷ்டமம்    – மகம், பூரம் 

  • July 20 2022 Indrayanall

    ஜூலை 20 – திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம்
    சுபகிருது வருடம் – ஆடி 4
    திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம்
    20-ஜூலை-2022 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    ம    1.38
    நட்சத்திரம்    :    ரேவதி    மா    6.52
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    மகம்,பூரம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • April 20 2022 Indraya rasipalan

    ஏப்ரல் 20 – இன்றைய ராசிபலன்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  எதிர்ப்பு 
    ரிஷபம் –     பரிவு 
    மிதுனம் –     நிறைவு    
    கடகம் –      ஓய்வு 
    சிம்மம் –      நலம் 
    கன்னி –     புகழ் 
    துலாம் –      யோகம் 
    விருச்சிகம் – பயம் 
    தனுசு –       ஆதாயம் 
    மகரம் –      மகிழ்ச்சி 
    கும்பம் –    வரவு 
    மீனம் –       சிந்தனை 
    சந்திராஷ்டமம்    – பரணி

  • April 20 varahi jayanthi

    ஏப்ரல் 20 – வராஹ ஜெயந்தி
    சுபகிருது வருடம் – சித்திரை 7
    20-ஏப்-2022 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    மா    5.15
    நட்சத்திரம்    :    கேட்டை    ந.இ    2.53
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    பரணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • March 20 Indraya rasipalan

    மார்ச் 20 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்… 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –    மேன்மை 
    ரிஷபம் –     சிரமம்  
    மிதுனம் –     ஓய்வு
    கடகம் –      பயம் 
    சிம்மம் –      சுகம்  
    கன்னி –     துணிவு
    துலாம் –      ஆர்வம் 
    விருச்சிகம் – முயற்சி 
    தனுசு –       பணிவு
    மகரம் –      தனம்  
    கும்பம் –    பக்தி  
    மீனம் –       சினம் 
    சந்திராஷ்டமம்    – பூரட்டாதி, உத்திரட்டாதி

  • March 20 Indraya Nalla Neram

    மார்ச் 20 – இன்றைய நல்ல நேரம்
    பிலவ வருடம் – பங்குனி 6
    20-மார்-2022 ஞாயிறு  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    கா    11.54
    நட்சத்திரம்    :    சித்திரை    ந.இ    12.23
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Dhanvanthri peedathil rahu kedhu peiyarchi

    இராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜா அருகே அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில்நோய் தீர்க்கும் கடவுளும், காக்கும் கடவுளுமான, ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரிபெருமாளுக்கு சிறப்புமிக்க ஆரோக்ய பீடம் அமைந்துள்ளது. வருகிற 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை4.00 மணி முதல் 6.30 மணி வரை யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்அருளானைப்படி ராகு – கேது பெயர்ச்சி விழா வெகுசிறப்பாக நடைபெற உள்ளது. 

    ராகு-கேதுவுக்குஅன்னாபிஷேகம் உலகஆரோக்ய பீடமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சைவம், வைணவம், சாக்தம், சௌரம்,கௌமாரம் மற்றும் காணாபத்யம் என்று சொல்லக்கூடிய 6 மதங்களுக்குரிய தெய்வங்களை ஸ்தாபிதம்செய்து உலக மக்களின் நலன் கருதி அன்றாடும் ஹோமங்கள் மட்டுமே செய்து வரும் இப்பீடத்தில்ராகு-கேதுக்கு என தனி சன்னதி அமைத்து பிரதி மாதம் பௌர்ணமி தோறும் அன்னாபிஷேகம் செய்துவிஷேச பிரசாதங்களை அளித்து வருகிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். மேலும் இப்பீடத்தில்ஆண், பெண் திருமணத்தடை நீங்கவும், குழந்தைபாக்கியம் வேண்டியும் ராகு-கேது பீரித்தியாகங்கள் நடைபெற்று வருகிறது. 

    80க்கு மேற்பட்டதிருச்சன்னதிகள் 468 சித்தர்கள் இங்குமட்டுமே தலை ராகுவாகவும், உடம்பு கேதுவாகவும் ஒரே கல்லில் ஏக சரீரமாக அமைக்கப்பட்டுள்ளதுஎன்பது தனிச்சிறப்பாகும். மேலும் இங்கு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு தனிசன்னதி அமைக்ப்பட்டுள்ளது. இவைமட்டுமில்லாமல் 80க்கும் மேற்பட்ட தெய்வங்களுக்கு திருச்சன்னதிகளும்468 சித்தர்கள் சிவலிங்கரூபாக இருந்து அருள்பாவிக்கும் சக்தி வாய்ந்த திருத்தலமாக பக்தர்களால்அழைக்கப்படுகிறது. 

    ராகு-கேது பயிற்சிவிழா – பரிகாரம் செய்ய ராசிகள் இத்தகைய சிறப்புமிக்க தன்வந்திரிபீடத்தில் வருகின்ற மார்ச் 21-ம் தேதி திங்கட்கிழமை மதியம் 3.13 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனையொட்டி தன்வந்திரிபீடத்தில் 20.3.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை ராகு – கேது பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. 

    இந்த ராகு – கேது இடப்பெயர்ச்சியை முன்னிட்டுப் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் என்கிறார்கள் ஜோதிடர்கள். இவ்வைபவத்தில் அருகில்உள்ள நகர கிராம பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்

  • February 20 2022 chadurthi naal rasipalan

    பிப்ரவரி 20 – சதுர்த்தி ராசிபலன்… 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –    உறுதி
    ரிஷபம் –     நன்மை 
    மிதுனம் –     நிறைவு
    கடகம் –      தனம் 
    சிம்மம் –      கோபம் 
    கன்னி –      பயம் 
    துலாம் –      இன்பம் 
    விருச்சிகம் – போட்டி 
    தனுசு –       பெருமை 
    மகரம் –      செலவு 
    கும்பம் –    சுபம்  
    மீனம் –       வெற்றி
    சந்திராஷ்டமம்    –  சதயம், பூரட்டாதி