Tag: 20

  • January 20 2023 Subamuhurthanaal

    ஜனவரி 20 – சுபமுகூர்த்த நாள்
    சுபகிருது வருடம் – தை 6   
    சுபமுகூர்த்த நாள்
    20-ஜன-2023 வெள்ளி  
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30     
    திதி : சதுர்த்தசி     
    திதி நேரம் : திரையோதசி கா 7.53
    நட்சத்திரம் : மூலம் கா 11.5
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • December 20 2022 Rasipalan

    டிசம்பர் 20 – இன்றைய நல்லநேரம்
    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  சேர்க்கை
    ரிஷபம் –   எதிர்ப்பு  
    மிதுனம் –   நன்மை
    கடகம் –    பெருமை
    சிம்மம் –   நட்பு
    கன்னி –     லாபம்  
    துலாம் –      புகழ்
    விருச்சிகம் –   தெளிவு
    தனுசு –       ஈகை  
    மகரம் –     முயற்சி
    கும்பம் –     உயர்வு
    மீனம் –        வெற்றி  
    சந்திராஷ்டமம்    – அசுபதி

  • December 20 2022 Indrayanaal

    டிசம்பர் 20 – காஞ்சி மஹாபெரியவர் ஸித்தி தினம்
    சுபகிருது வருடம் – மார்கழி 5
    காஞ்சி மஹாபெரியவர் ஸித்தி தினம்
    20-டிச-2022 செவ்வாய்  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : துவாதசி     
    திதி நேரம் : துவாதசி இ 9.47
    நட்சத்திரம் : சுவாதி கா 7.01
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : அசுவினி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • November 20 2022 Rasipalan

    நவம்பர் 20 – சர்வ ஏகாதசி நாள் ராசிபலன்….
    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  தடங்கல்
    ரிஷபம் –    களிப்பு
    மிதுனம் –  மேன்மை
    கடகம் –    பொறுமை
    சிம்மம் –   பயம்
    கன்னி –     வரவு
    துலாம் –      பயம்
    விருச்சிகம் –   அமைதி
    தனுசு –       முயற்சி
    மகரம் –     ஊக்கம்
    கும்பம் –    ஆதாயம்  
    மீனம் –        எதிர்ப்பு
    சந்திராஷ்டமம்    – பூரட்டாதி, உத்திரட்டாதி

  • November 20 2022 Subamuhurthanaal

    நவம்பர் 20 – சுபமுகூர்த்த நாள்
    சுபகிருது வருடம் – கார்த்திகை 4   
    20-நவ-2022
    ஞாயிறு  
    சுபமுகூர்த்த நாள்(காலை 07:31 – 09:00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30     
    திதி : துவாதசி     
    திதி நேரம் : ஏகாதசி கா 8.32
    நட்சத்திரம் : அஸ்தம் இ 11.22
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • October 20 2022 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  எதிர்ப்பு
    ரிஷபம் –    தடங்கல்
    மிதுனம் –  மகிழ்ச்சி
    கடகம் –    லாபம்
    சிம்மம் –   சுகம்
    கன்னி –     வெற்றி
    துலாம் –      புகழ்
    விருச்சிகம் –   நற்செயல்
    தனுசு –       அன்பு
    மகரம் –     வரவு
    கும்பம் –    போட்டி
    மீனம் –       மேன்மை
    சந்திராஷ்டமம்    – உத்திராடம், திருவோணம்

  • October 20 – 2022 Indraya naal

    அக்டோபர் 20 – திருநெல்வேலி காந்திமதி அம்மன் தேர்
    சுபகிருது வருடம் – ஐப்பசி 3
    திருநெல்வேலி காந்திமதி அம்மன் தேர்
    20-அக்-2022 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                         
    திதி    :    தசமி         
    திதி நேரம்    :    தசமி    ம    3.16
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    கா    10.33
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்,திருவோணம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்

     

  • September 20 2022 Rasipalan

    செப்டம்பர் 20  – ராசிபலன்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  வருத்தம்
    ரிஷபம் –    கவனம்  
    மிதுனம் –  தடை
    கடகம் –    யோகம்
    சிம்மம் –   சிரமம்  
    கன்னி –     விருத்தி
    துலாம் –      வருத்தம்
    விருச்சிகம் –   பாராட்டு
    தனுசு –       சினம்
    மகரம் –     அலைச்சல்
    கும்பம் –    வெற்றி
    மீனம் –       செலவு
    சந்திராஷ்டமம்    – கேட்டை, மூலம்

  • September 20 2022 Indraya naal eppadi

    செப்டம்பர் 20 – இன்றைய நல்லநேரம்
    சுபகிருது வருடம் – புரட்டாசி 3
    20-செப்-2022 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                         
    திதி    :    தசமி         
    திதி நேரம்    :    தசமி    இ    10.17
    நட்சத்திரம்    :    புனர்பூசம்    இ    10.45
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை,மூலம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

     

  • Thirupathy dharshan 20 hours

    கோடை விடுமுறை முடிந்த பின்னரும் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலை மோதும் நிலையில். இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 64 அறைகளும் நிரம்பி உள்ளன. அங்கு கிடைக்காத பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் சாமி தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இதனால் 20 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையான இலவசமாக வழிபட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் 300 ரூபாய் தரிசனத்திற்காகவும் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது நிலவுகிறது. நேற்று ஒரே நாளில் சுவாமியை  68,128 பக்தர்கள் தரிசித்தனர்.  34,021பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.  ரூ.4.44 கோடி நேற்று ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்துள்ளது.