நவம்பர் 20 – கால பைரவாஷ்டமி
விகாரி வருடம் – கார்த்திகை 4
கால பைரவாஷ்டமி
20-நவ-2019 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி கா 11.52
நட்சத்திரம் : மகம் மா 6.55
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவோணம்,அவிட்டம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Tag: 20
-
November 20 Kala Bairavashtami
-
November 20 Rasi Palan
இன்றைய ராசி பலன்
மேஷம் – நலம்
ரிஷபம் – பெருமை
மிதுனம் – மறதி
கடனம் – நட்பு
சிம்மம் – அமைதி
கன்னி – சாந்தம்
துலாம் – கஷ்மம்
விருச்சிகம் – நன்மை
தனுசு – கோபம்
மகரம் – புகழ்
கும்பம் – சாதனை
மீனம் – இன்பம்
சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம்
-
October 20 Rasi Palan
இன்றைய ராசி பலன்
மேஷம் – நற்செயல்
ரிஷபம் – பரிசு
மிதுனம் – பணிவு
கடனம் – நட்பு
சிம்மம் – சுகம்
கன்னி – உதவி
துலாம் – விருத்தி
விருச்சிகம் – உயர்வு
தனுசு – சாந்தம்
மகரம் – முயற்சி
கும்பம் – ஈகை
மீனம் – மறதி
சந்திராஷ்டமம் – மூலம், பூராடம்
-
October 20 Indraya Naal Eppadi
அக்டோபர் 20 – இராஜராஜ சோழன் பிறந்த நாள்
விகாரி வருடம் – ஐப்பசி 3
20-அக்-2019 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி இ 3.19
நட்சத்திரம் : திருவாதிரை ம 3.37
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
September 20 Rasi palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – மேன்மை
ரிஷபம் – கவலை
மிதுனம் – தாமதம்
கடனம் – லாபம்
சிம்மம் – அச்சம்
கன்னி – பகை
துலாம் – வரவு
விருச்சிகம் – பயம்
தனுசு – நன்மை
மகரம் – செலவு
கும்பம் – ஆதாயம்
மீனம் – சுகம்
சந்திராஷ்டமம் – அனுஷம்
-
September 20 Indraya Naal Eppadi
செப்டம்பர் 20 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – புரட்டாசி 3
20-செப்-2019 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி மா 4.49
நட்சத்திரம் : கார்த்திகை கா 8.19
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
August 20 Indraya Naal Eppadi
ஆகஸ்ட் 20 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – ஆவணி 3
20-ஆக-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : பஞ்சமி
திதி நேரம் : பஞ்சமி இ 3.07
நட்சத்திரம் : ரேவதி இ 9.11
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Thiruchendur Avani Festival
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆவணி திருவிழாவை முன்னிட்டு வருகிற 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. ஆவணி திருவிழாவின் போது சுவாமி தினமும் காலை, மாலை நேரங்களில் ஒவ்வொரு வாகனத்தில் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுகின்றார்.
திருச்செந்தூர் ஆவணி திருவிழா நிகழ்ச்சி நிரல்…..
ஆகஸ்டு 24 ….
காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். பின்னர் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையாகி சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.ஆகஸ்டு 25…..
6-ம் திருநாள் காலையில் சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பந்தல் மண்டபம் மத்தியில் சேர்கிறார். இரவு 8 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலில் சேர்கிறார்கள்.ஆகஸ்டு 26…..
7-ம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு சண்முகபெருமான் உருகு சட்டசேவை நடக்கிறது. 6.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவிலை சேர்கிறார். காலை 9 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் சண்முக விலாசத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்கிறார். மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார்.ஆகஸ்டு 27…..
8-ம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு சுவாமி பச்சை நிற கடசல் சப்பரத்தில், பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார். பின்னர் மேலக்கோவிலில் இருந்து குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின் மேலக்கோவில் சேர்கிறார்.ஆகஸ்டு 29…..
10-ம் திருநாள் காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். 11-ம் திருநாள் இரவு 7 மணிக்கு சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.ஆகஸ்டு 31….
12-ம் திருநாள் மாலை 4.30 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்ந்து, அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதிஉலா வந்து கோவிலை சேர்கிறார்கள். -
July 20 Chadurthi
ஜூலை 20 – சங்கடஹர சதுர்த்தி
விகாரி வருடம் – ஆடி 4
சங்கடஹர சதுர்த்தி
20-ஜூலை-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை கா 8.28
நட்சத்திரம் : சதயம் முழுவதும் 0.00
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : மகம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
June 20 – Sangadahara Chadurthi
ஜூன் 20 – சங்கடஹர சதுர்த்தி
விகாரி வருடம் – ஆனி 5
சங்கடஹர சதுர்த்தி
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
20-ஜூன்-2019 வியாழன் ஷவ்வால்16
சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : திரிதியை
திதி நேரம் : திரிதியை மா 5.26
நட்சத்திரம் : உத்திராடம் மா 4.15
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்