Tag: 18ம்

  • sabarimalai 18 padigal

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான வழிபாடு படி பூஜையாகும். 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய சேத்திரமான சபரிமலைக்குப் போகும் முன்பாக சில முக்கிய கோவில்களில் தரிசனம் செய்து விட்டு போக வேண்டும் என்பது ஒரு ஐதீகம்.

    சபரிமலையில் இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் 18 படியேறி ஐயப்பனை தரிசிப்பர். இந்த 18 படிக்கும் மகத்துவம் உண்டு. 18 வன தேவதைகள் 18 படியில் குடி கொண்டிருக்கின்றன. 18 தேவதைகளையும் படியில் ஆவாஹனம் செய்து அவர்களை பூஜிப்பதுதான் படி பூஜை.

    சபரிமலையில் பிரத்யேக வழிபாடு உதயாஸ்தமன பூஜை, எல்லா மாதங்களிலும் இப்பூஜை நடத்தப்படுகிறது. உதயம் முதல் அஸ்தமனம் வரை செய்யப்படும் பூஜைகளான 18 பூஜைகள் உஷ பூஜை முதல் அத்தாழ பூஜை வரை மொத்தம் செய்யப்படும் 18 பூஜைகள் உதயாஸ்தனமான பூஜை. அந்த 18 பூஜைகளையும் நடத்தும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

    இதனால் பிரத்யேக ஐஸ்வர்யம் கிடைக்கும். ஒரு நாளைக்கு மூன்று பூஜைகள் சபரிமலையில் செய்து வரப்படுகின்றன. உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை, இந்த மூன்று பூஜைகளும் சேர்ந்தது 18 பூஜைகள். இந்த பூஜைக்கு பக்தர்கள் முன்பாகவே பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பூஜைக்கும் பிரத்யேக நைவேத்தயங்கள் உண்டு.
     

  • november 18 pournami naal rasipalan

    நவம்பர் 18 – பவுர்ணமி நாள் ராசிபலன்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –      பக்தி
    ரிஷபம் –     தெளிவு 
    மிதுனம் –     விருப்பம்
    கடகம் –      நட்பு
    சிம்மம் –      பிரிவு
    கன்னி –      விருத்தி
    துலாம் –      சிக்கல்
    விருச்சிகம் –       தோல்வி
    தனுசு –       தேர்ச்சி
    மகரம் –      அனுகூலம்
    கும்பம் –     காரியசித்தி
    மீனம் –       பணவசதி
    சந்திராஷ்டமம்    –    சித்திரை

  • november 18 pournami

    நவம்பர் 18 பவுர்ணமி
    பிலவ வருடம் – கார்த்திகை 2
     பவுர்ணமி 
    திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம்
    18-நவ-2021 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    பவுர்ணமி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ம    1.02
    நட்சத்திரம்    :    பரணி    ந.இ    2.46
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்

  • October 18 2021 rasipalan

    அக்டோபர் 18 – பிரதோஷ நாள் ராசிபலன்…. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     நன்மை 
    ரிஷபம் –     அமைதி
    மிதுனம் –     செலவு
    கடகம் –      ஆதாயம் 
    சிம்மம் –      குழப்பம்  
    கன்னி –      போட்டி  
    துலாம் –      சிக்கல்
    விருச்சிகம் –       துணிச்சல்
    தனுசு –       ஜெயம் 
    மகரம் –      மேன்மை 
    கும்பம் –     ஊக்கம் 
    மீனம் –       ஆதரவு 
    சந்திராஷ்டமம்    –    ஆயில்யம், மகம் 

  • October 18 Pradhosham

    அக்டோபர் 18  – பிரதோஷம்
    பிலவ வருடம் – ஐப்பசி 1
     பிரதோஷம் 
    18-அக்-2021 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    இ    7.26
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    ம    12.54
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ஆயில்யம்,மகம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • September 18 2021 Pradhosham

    செப்டம்பர் 18 – பிரதோஷம்
    பிலவ வருடம் – புரட்டாசி 2
    மகா பிரதோஷம்,

    குச்சனூர் சனிபகவான் ஆராதனை
    18-செப்-2021 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    துவாதசி    கா    7.45
    நட்சத்திரம்    :    அவிட்டம்    அ.கா    5.35
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • September 18 2021 Rasi palan

    செப்டம்பர் 18 – சனி பிரதோஷ நாள் ராசிபலன்….. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     லாபம் 
    ரிஷபம் –     அமைதி
    மிதுனம் –      ஆதரவு 
    கடகம் –      பகை
    சிம்மம் –      தடங்கல்
    கன்னி –      தாமதம் 
    துலாம் –      வெற்றி 
    விருச்சிகம் –       அசதி
    தனுசு –       மறதி
    மகரம் –      நன்மை 
    கும்பம் –     பெருமை 
    மீனம் –       நஷ்டம்
    சந்திராஷ்டமம்    –    புனர்பூசம்
     

  • August 18 Egadasi naal rasipalan

    ஆகஸ்ட் 18- ஏகாதசி நாள் ராசிபலன்… 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     உதவி
    ரிஷபம் –     தாமதம்  
    மிதுனம் –      பணிவு
    கடகம் –      சுபம் 
    சிம்மம் –      அசதி
    கன்னி –      பாசம் 
    துலாம் –      பரீதி
    விருச்சிகம் –       தனம் 
    தனுசு –       பக்தி 
    மகரம் –      கவனம் 
    கும்பம் –      நட்பு 
    மீனம் –       போட்டி  
    சந்திராஷ்டமம்    –    கார்த்திகை, ரோகிணி

  • August 18 Sarva egadasi naal

    ஆகஸ்ட் 18 – சர்வ ஏகாதசி நாள் 
    பிலவ வருடம் – ஆவணி 2
    18-ஆக-2021 புதன்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சூன்ய          
    திதி நேரம்    :    ஏகாதசி    ந.இ    12.36
    நட்சத்திரம்    :    மூலம்    ந.இ    12.19
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை,ரோகிணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Aadi 18 sirappugal

    ஆடி மாதத்தின் முக்கிய நாளாக போற்றப்படும் ஆடி 18-ஆம் தினத்தன்று புதிய தொழில், புது முயற்சி, வியாபார முன்னேற்றம் போன்றவற்றை மேற்கொண்டால் வளம் பெருகும் என்பது அருளாளர்கள் வாக்கு. 

    மேலும் இந்த தினத்தில் துவக்கப்படுகிற எந்த ஒரு நற்செயலும் பன்மடங்கு விருத்தி அடைந்து, கூடுதல் நன்மை அளிக்கும். இன்றைக்குத் துவங்குகிற வங்கிக்கணக்குகள், சேமிப்புகள் போன்றவை பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. 

    மேலும் வீட்டுக்குத் தேவையான ஜவுளிகள், நகைகள், இதர பொருட்கள் வாங்க உகந்த தினம். என்றும் மங்களம் தரும் பொருட்கள் வாங்கலாம். உதாரணத்துக்கு மஞ்சள், குங்குமம், நாட்டுச் சர்க்கரை போன்றவை. 

    வெண்மை நிறம் கொண்ட பொருட்களை வாங்கினால், வீட்டில் சுபிட்சம் வளரும். குறைந்த பட்சம் உப்பு, அரிசி. படிக்கின்ற குழந்தைகளுக்கு எழுது பொருட்கள், பாடம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது சிறப்பைத் தரும்.