ஏப்ரல் 18 – இன்றைய நல்ல நேரம்
சுபகிருது வருடம் – சித்திரை 5
18-ஏப்-2022 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை இ 9.42
நட்சத்திரம் : சுவாதி கா 7.11
யோகம் : அமிர்த-மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Tag: 18ம்
-
April 18 2022 Indraya nalla Neram
-
March 18 2022 Rasipalan
மார்ச் 18 – பங்குனி உத்திர நாள் ராசிபலன்….
இன்றைய ராசி பலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – ஆசை
மிதுனம் – தனம்
கடகம் – பக்தி
சிம்மம் – இரக்கம்
கன்னி – குழப்பம்
துலாம் – முயற்சி
விருச்சிகம் – உயர்வு
தனுசு – சோர்வு
மகரம் – சாந்தம்
கும்பம் – நன்மை
மீனம் – பரிசு
சந்திராஷ்டமம் – அவிட்டம், சதயம் -
March 18 2022 Panguni Uthiram
மார்ச் 18 – பங்குனி உத்திரம்
பிலவ வருடம் – பங்குனி 4
பங்குனி உத்திரம்,
பழநி முருகன் தேர்
18-மார்-2022 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : பிரதமை
திதி நேரம் : பவுர்ணமி ம 1.48
நட்சத்திரம் : உத்திரம் ந.இ 1.25
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
January 18 2022 Rasipalan
ஜனவரி 18 – தைப்பூசம் நாள் ராசிபலன்….
இன்றைய ராசி பலன்
மேஷம் – கவலை
ரிஷபம் – உதவி
மிதுனம் – பெருமை
கடகம் – பரிவு
சிம்மம் – அமைதி
கன்னி – ஊக்கம்
துலாம் – சுகம்
விருச்சிகம் – உயர்வு
தனுசு – இன்பம்
மகரம் – நலம்
கும்பம் – வெற்றி
மீனம் – நிம்மதி
சந்திராஷ்டமம் – மூலம் -
January 18 2022 Thai Poosam
ஜனவரி 18 – தைப்பூசம்
பிலவ வருடம் – தை 5
தைப்பூசம்,
மதுரை மீனாட்சி,
சென்னை கபாலீஸ்வரர் தெப்பம்,
கோவை பாலதண்டாயுதபாணி,
பழநி,
மருதமலை முருகன்,
நாகர்கோவில் நாகராஜா தேர்
18-ஜன-2022 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : பிரதமை
திதி நேரம் : பிரதமை முழுவதும் 0.00
நட்சத்திரம் : பூசம் முழுவதும் 0.00
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Sabari malai iyappanukku 18 thousand coconut abishegam
சபரிமலை வரலாற்றில் முதன் முறையாக 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகம் நடைபெற இருக்கிறது. சபரிமலை ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்வது பக்தர்களின் மிக முக்கியமான வழிபாடு ஆகும். இதற்காக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நெய் நிறைக்கப்பட்ட ஒன்று அல்லது 2 தேங்காய்களை இரு முடிகட்டுடன் சுமந்து வருவார்கள். சன்னிதானத்தில் அந்த தேங்காயை உடைத்து அதில் உள்ள நெய்யை சேகரித்து, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர், தான் நினைத்த காரியம் ஐயப்பன் அருளால் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து 18 படிகள், 18 மலைகளை தியானித்து, நேர்ச்சையாக 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி 18 ஆயிரம் தேங்காய் மற்றும் அதற்கு தேவையான நெய் ஆகியவற்றை அவர் லாரி மூலம் பம்பைக்கு அனுப்பிவைத்தார். மேலும், நெய்யபிஷேகத்திற்கான கட்டணமாக ரூ.18 லட்சத்திற்கான வரைவோலையையும் தேவஸ்தான செயல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்தநிலையில் பம்பை வந்து சேர்ந்த 18 ஆயிரம் தேங்காய் மற்றும் நெய்யினை தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் பெற்றுக்கொண்டார். பின்னர் தேவஸ்தான ஊழியர்களின் உதவியுடன் தேங்காயில் நெய்யை நிரப்பும் பணி நடைபெற்றது. இதை தொடர்ந்து நெய் நிரப்பப்பட்ட தேங்காய் டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இன்று அந்த குறிப்பிட்ட பக்தரின் சார்பில் 18 ஆயிரம் நெய் தேங்காய்களை உடைத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
-
December 18 2021 Rasipalan
டிசம்பர் 18 – பவுர்ணமி நாள் ராசிபலன்….
இன்றைய ராசி பலன்
மேஷம் – பொறுமை
ரிஷபம் – ஆர்வம்
மிதுனம் – வரவு
கடகம் – போட்டி
சிம்மம் – பக்தி
கன்னி – மேன்மை
துலாம் – அமைதி
விருச்சிகம் – அனுகூலம்
தனுசு – புகழ்
மகரம் – கீர்த்தி
கும்பம் – உயர்வு
மீனம் – ஜெயம்
சந்திராஷ்டமம் – சுவாதி, விசாகம் -
December 18 2021 Pournami
டிசம்பர் 18 – பவுர்ணமி
பிலவ வருடம் – மார்கழி 3
பவுர்ணமி
ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் தேர்
18-டிச-2021 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : பவுர்ணமி
திதி நேரம் : சதுர்த்தசி கா 8.14
நட்சத்திரம் : ரோகிணி மா 2.53
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
sabarimalai 18 padigal
சரங்குத்தி தாண்டியவுடன் தெரியும் ஐயப்பனின் தங்க கோயிலை தரிசித்தவுடனேயே, மனம் உற்சாகமாகிறது. ஐயப்பன் சன்னிதானம் நெருங்க நெருங்க "சாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தர்கள் முழங்கும் சரண கோஷம் விண்ணைப்பிளக்கிறது. சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18 படிகள். ஏகாக்ஷரத்தையும், அக்ஷ்டாக்ஷரத்தையும் பக்கத்தில் எழுதினால் 18 வரும். ஏகாக்ஷரம் என்பது ஹ்ரீம் என்கிற புவனேஸ்வரி மந்திரம். அக்ஷ்டாக்ஷரம் என்பது விஷ்ணுவினுடையது. சிவ சக்தியுடன் கலந்த விஷ்ணு சக்தியே இந்த பதினெட்டு படிகள் பதினெட்டு புராணங்களையும், பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்களையும் குறிக்கிறது என்று முன்னோர்களால் சொல்லப்பட்டது. காவல் தெய்வங்கள் இருக்குமிடமெல்லாம் பதினெட்டுபடி அமைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
ஐயப்பன் சன்னிதானத்தில் உள்ள பதினெட்டுபடிகளும், ஐந்து பஞ்சேந்திரியங்கள், எட்டு ராகங்கள், மூன்று குணங்கள், ஞானம் ஒன்று. அஞ்ஞானம் ஒன்று என்ற பதினெட்டையும் தாண்டி வருகின்ற பக்தனுக்குத்தான் ஐயனை வழிபட தகுதி உண்டு. பற்றுதல் இல்லாமல் பகவானை பூஜித்தால் அவன் திருவருள் நமக்கு கிடைக்காது.
இந்த 18 படிகள் அனைத்தும் தங்கத்தகடுகளால் ஆனது. 18 படிகள் ஏறும் முன்பு இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, தேங்காய் உடைத்து, சரண கோஷத்துடன் பதினெட்டுப்படிகளில் ஏற வேண்டும். நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது. இங்குள்ள 18 படிகளும் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், பிரம்மா, விஷ்ணு, ரங்கநாதன், காளி, எமன், சூரியன், சந்திரன்,செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என 18 தெய்வங்களாக விளங்குவதால், தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.
-
18 padigal iyappan
ஒன்றாம் திருப்படி : குளத்துப்புழை பாலகன்
இரண்டாம் திருப்படி : ஆரியங்காவு ஐயன்
மூன்றாம் திருப்படி : எரிமேலி சாஸ்தா
நான்காம் திருப்படி : அச்சன்கோயில் அரசன்
ஐந்தாம் திருப்படி : புவனேஸ்வரன்
ஆறாம் திருப்படி : வீரமணி கண்டன்
ஏழாம் திருப்படி : பொன்னம்பல வாஸன்
எட்டாம் திருப்படி : மோஹினி பாலன்
ஒன்பதாம் திருப்படி : சிவ புத்ரன்
பத்தாம் திருப்படி : ஆனந்த சித்தன்
பதினொன்றாம் திருப்படி : இருமுடிப் பிரியன்
பனிரெண்டாம் திருப்படி : பந்தள ராஜகுமாரன்
பதிமூன்றாம் திருப்படி : பம்பா வாஸன்
பதினான்காம் திருப்படி : வன்புலி வாஹனன்
பதினைந்தாம் திருப்படி : ஹரிஹர சுதன்
பதினாறாம் திருப்படி : ஸத்குரு நாதன்
பதினேழாம் திருப்படி : பிரம்மாண்ட நாயகன்
பதினெட்டாம் திருப்படி : ஸத்ய ஸ்வரூபன்