Tag: 16

  • August 16 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் –    மேன்மை
    மிதுனம் –   நேர்மை
    கடகம் –    லாபம்   
    சிம்மம் –   களிப்பு
    கன்னி –    சுகம்
    துலாம் –     பயம்
    விருச்சிகம் – போட்டி
    தனுசு –     பாராட்டு
    மகரம் –    பாசம்
    கும்பம் –     தெளிவு
    மீனம் –      அன்பு
    சந்திராஷ்டமம்    – பூராடம், உத்திராடம்

     

  • August 16 2023 aadi amavasai

    ஆகஸ்ட் 16 – ஆடி அமாவாசை
    சோபகிருது வருடம் – ஆடி 31
    அமாவாசை
    16-ஆக-2023 புதன்
    ஆடி அமாவாசை
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : அமாவாசை
    திதி நேரம் : அமாவாசை ம 3.50
    நட்சத்திரம் : ஆயில்யம் மா 6.22
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Lakshmi Narashimmar abishegam

    புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி மகா பிரத்தியங்கிரா காளி கோவில் வளாகத்தின் அருகே  அமைந்துள்ள  16 அடி உயர லட்சுமி நரசிம்மன் ஆலயத்தில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 10 மணி நேர தொடர் அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் 108 கிலோ சந்தனம், விபூதி மற்றும் 108 லிட்டர் தேன், தயிர், பால் மற்றும் கரும்புச்சாறு இளநீர் உட்பட பல்வேறு பூஜை பொருட்களைக் கொண்டு காலை 6:00 மணிக்கு துவங்கிய அபிஷேகம் மாலை 5 மணி வரை இடைவிடாமல் தொடர்ந்து பத்து மணி நேரம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டு லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தால் சகல விதமான நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும் மற்றும் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • July 16 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – முயற்சி
    ரிஷபம் –    சுகவீனம்
    மிதுனம் –   புகழ்
    கடகம் –    ஓய்வு
    சிம்மம் –   சாதனை
    கன்னி –    அலைச்சல்
    துலாம் –     வாழ்வு
    விருச்சிகம் – உறுதி  
    தனுசு –     தொல்லை
    மகரம் –    நிறைவு
    கும்பம் –     யோகம்  
    மீனம் –       எதிர்ப்பு
    சந்திராஷ்டமம்    – அனுஷம்

  • July 16 2023 Indrayanaal

    ஜூலை 16 – ஆனி 31
    சோபகிருது வருடம் – ஆனி 31
    16-ஜூலை-2023 ஞாயிறு  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு :  4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30     
    திதி : சதுர்த்தசி     
    திதி நேரம் : சதுர்த்தசி இ 11.4
    நட்சத்திரம் : திருவாதிரை ந.இ 3.56
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Sani maha pradhosham

    சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும்.

    சனிப்பிரதோஷம் தினம் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

    சனிப்பிரதோசம் அன்று அருகில் இருக்கும் சிவ ஆலயம் சென்று சனிபகவானை வணங்க சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.

    நமக்கு வரும் நோய்களும், துன்பங்களும் முன்ஜென்ம பாவத்தின் சம்பளமாக கிடைக்கிறது. அந்த பாவங்கள் தீர இப்பிறவியில் நிறைய நன்மைகளை செய்ய வேண்டும்.

    ஆலய தரிசனம் செய்வதும், இறைவனுக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் நமது முன்ஜென்ம பாவங்களை போக்கும். இதன் மூலம் நோய்கள் நீங்கும்.

    முன்ஜென்ம பாவங்கள் நீங்கவும், நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமாக வாழவும் சனி மகா பிரதோஷ நாளில் சிவன், நந்திக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

     வீட்டில்  விளக்கேற்றி இறைவனை வழிபடலாம். அருகில் இருக்கும் ஆலயங்களில் சிவ தரிசனம் செய்யலாம். சனிபகவானால் ஏற்படுத் தோஷம் நீங்கும்.

    சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு உகந்தது. சனியின் பார்வையால் நிகழும் கெடுபலன் கள் நீங்க பிரதோஷ வழிபாடு மிகவும் உகந்தது.

    சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட சனிதோஷங்கள் முற்றிலும் நீங்கும். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட சனிபகவான் தன் அருள்பார்வையைக் காட்டியருள்வார்.

    பிரதோஷ காலத்தில் முறைப்படி சிவபெருமானையும் நந்திதேவரையும் ஒருங்கே தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். அமைதி, ஆனந்தம் வாய்க்கும் முக்தி கிடைக்கும்.

    பிரதோஷ காலத்தில் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம், பன்னிரு திருமுறைகள், தேவாரம் திருவாசகப் பாடல் கள் பாடி வழிநட ஈசனருள் பூரணமாக கிட்டும். அவனருளாலே ஆனந்தம் பெருகும்.

  • June 16 Aani 1

    ஜூன் 16 – ஆனி – 1 ராசிபலன்…
    இன்றைய ராசிபலன்
    மேஷம் – பகை
    ரிஷபம் –    நட்பு
    மிதுனம் –   செலவு
    கடகம் –    உற்சாகம்
    சிம்மம் –   நன்மை
    கன்னி –    விருத்தி
    துலாம் –     உழைப்பு
    விருச்சிகம் – நற்செய்தி  
    தனுசு –     அமைதி
    மகரம் –    ஆதாயம்
    கும்பம் –     லாபம்
    மீனம் –       ஆக்கம்
    சந்திராஷ்டமம்    – சித்திரை, சுவாதி

  • June 1 aani 1

    ஜூன் 16 – ஆனி 1
    சோபகிருது வருடம் – ஆனி 1
    16-ஜூன்-2023 வெள்ளி  
    கரிநாள் நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30     
    திதி : சூன்ய     
    திதி நேரம் : திரையோதசி கா 9.43
    நட்சத்திரம் : கார்த்திகை மா 4.14
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம் …

     

  • May 16 2023 Rasipalann

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – பாராட்டு
    ரிஷபம் –    சிக்கல்
    மிதுனம் –   கவனம்
    கடகம் –    போட்டி
    சிம்மம் –   நட்பு
    கன்னி –    லாபம்
    துலாம் –     பயம்  
    விருச்சிகம் – கோபம்
    தனுசு –     சோர்வு
    மகரம் –     பொறுமை
    கும்பம் –     சாதனை
    மீனம் –        குழப்பம்
    சந்திராஷ்டமம்    –  மகம்

  • May 16 2023 Indrayannaal

    மே 16 – காரைக்குடி கொப்புடை அம்மன் தேர்
    சோபகிருது வருடம் – வைகாசி 2
    காரைக்குடி கொப்புடை அம்மன் தேர்
    16-மே-2023 செவ்வாய்  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சூன்ய     
    திதி நேரம் : துவாதசி ந.இ 12.17
    நட்சத்திரம் : உத்திரட்டாதி கா 9.2
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்