Tag: 10

  • June 10 2022 Rasipalan

    ஜூன் 10 – சர்வ ஏகாதசி நாள் ராசிபலன்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  புகழ்
    ரிஷபம் –     லாபம்
    மிதுனம் –   திறமை
    கடகம் –    வெற்றி
    சிம்மம் –     இரக்கம் 
    கன்னி –     குழப்பம் 
    துலாம் –      பரிசு
    விருச்சிகம் –   நன்மை
    தனுசு –       லாபம் 
    மகரம் –     உயர்வு
    கும்பம் –    கவலை
    மீனம் –       பயம்
    சந்திராஷ்டமம்    – பூரட்டாதி, உத்திரட்டாதி

  • June 10 2022 subamugurthanaal

    ஜூன் 10 – வெள்ளி  – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சுபகிருது வருடம் – வைகாசி 27
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    10-ஜூன்-2022 வெள்ளி  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 09:00 – 10:30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    ந.இ    2.00
    நட்சத்திரம்    :    சித்திரை    ந.இ    12.15
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Sani bagavan jadagatharuku palan

    10-ஆம் இடத்தில் உள்ள சனிபகவானவர் விவசாயம் மற்றும் தானியங்கள், எண்ணெய், உரம் ஆகியவற்றின் மூலம் ஜாதகர் பொருள் திரட்ட சந்தர்ப்பத்தைத் தேடித்தருவார். 10-ல் உள்ள சனிபகவான் ஜாதகருக்கு சாத்திர ஞானத்தை உண்டு பண்ணுவார். சிறந்த கல்வி ஜாதகருக்கு உண்டாகும். தைரியம் புகழும் ஜாதகரை வந்து சேரும்.
     
    10-ல் உள்ள சனிபகவான் ஜாதகரை பணக்காரராக்குவார். உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பார். பெரிய நிர்வாகியாக விளங்குவார். 10-ஆம் இடத்தில் சனிபகவான் உள்ளவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்க முடியும். பெரிய குழுவுக்கு ஜாதகர் தலைமை தாங்கும் சக்தி ஏற்படக் கூடும். 10-ல் உள்ள சனிபகவான் ஜாதகருக்கு வெளிநாட்டு வாசத்தை உண்டு பண்ணுவதற்கும் சந்தர்ப்பமுண்டு.
     
    சனிபகவான் 11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் நிறையச் சம்பாதிப்பார். சொத்துக்கள் சேர்ப்பார். நிறைய வருமானம் அடையப் பெறுவார். 11-ஆம் இடத்தில் உள்ள சனிபகவான் மூலம் ஜாதகர் தைரியசாலியாக வாழ முடியும். சரீர சுகம் அமையும். ஆனால் இளமையில் உடல் உபாதை ஏற்படக் கூடும்.
     
    பொதுவாக 11-ஆம் இடத்தில் உள்ள சனிபகவானால் ஒரு ஜாதகர் வியாபாரத் துறையில் விற்பன்னராக முடியும். இரும்பு, விவசாயம், எண்ணெய், உலோகங்கள் ஆகிய துறைகளின் மூலம் ஜாதகர் நிறையப் பொருள் திரட்டும் வாய்ப்பு ஏற்படும். 11-ஆம் இடத்தில் உள்ள சனிபகவான் பல நிலைகளிலும் சிறப்பைத் தருவார். என்றாலும், குடும்பத்தில் ஜாதகருக்குச் சிறப்பை உண்டாக்க மாட்டார். ஜாதகரால் குடும்பத்தாருக்கு நலம் உண்டாகவும் விடமாட்டார்.
     

  • April 10 2022 Rasipalan

    ஏப்ரல் 10 – ஸ்ரீராமநவமி நாள் ராசிபலன்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  விவேகம் 
    ரிஷபம் –     அசதி  
    மிதுனம் –     சினம்   
    கடகம் –      விருத்தி  
    சிம்மம் –      லாபம் 
    கன்னி –     ஆதரவு 
    துலாம் –      ஆசை 
    விருச்சிகம் – சிரமம் 
    தனுசு –       உதவி
    மகரம் –      உறுதி
    கும்பம் –    உழைப்பு 
    மீனம் –       நற்செய்தி 
    சந்திராஷ்டமம்    – மூலம் 

  • April 10 2022 Sri Rama Navami

    ஏப்ரல் 10 ஸ்ரீராமநவமி
    பிலவ வருடம் – பங்குனி 27
    ஸ்ரீராமநவமி, 
    குடந்தை ராமர், 
    ஒழுகைமங்கலம் மாரியம்மன் தேர், 
    ஷீரடி சாய்பாபா பிறந்த நாள், 
    குருத்தோலை ஞாயிறு
    10-ஏப்-2022 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    ந.இ    1.36
    நட்சத்திரம்    :    பூசம்    அ.கா    5.15
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Sabarimalai poojai rate hike

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பூஜை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. அப்பம் மற்றும் அரவணை உள்பட பிரசாதங்களின் விலையை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண விலை உயர்வு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

    ‘கட்டண உயர்வு விபரம் வருமாறு:

    படி பூஜை – ரூ.1,37,900 (பழைய கட்டணம் ரூ.1,15,000)

    சகஸ்ரகலசம் – ரூ. 91,250(80,000)

    உதயாஸ்தமன பூஜை – ரூ61,800 (50,000)

    உற்சவபலி – ரூ. 37,500(30,000)

    களபாபிஷேகம் – ரூ.38,400 (22,500)

    தங்க அங்கி சார்த்துதல் – ரூ.15,000(10,000)

    புஷ்பாபிஷேகம் – ரூ.12,500 (10,000)

    சதகலசம் – ரூ.12,500 (10,000)

     அஷ்டாபிஷேகம் – ரூ.6,000(5,000)

    உச்ச பூஜை – ரூ.3,000 (2,500)

    பகவதி சேவை – ரூ.2,500(2,000)

    உ‌ஷ பூஜை – ரூ.1,500(1000)

    கணபதி ஹோமம் – ரூ.375 (300)

    கெட்டு நிறைத்தல் – ரூ.300(250)

    அபிஷேக நெய் – (100 மி.லி), ரூ.100(75)

    நீராஞ்சனம் – ரூ.125(100)

    அரவணை – ரூ.100(80)

     அப்பம் 1 பாக்கெட் – ரூ.45(35).

    இந்த கட்டண உயர்வு சித்திரை விஷூ பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வரும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்து உள்ளது.

  • March 10 2022 Rasipalan

    மார்ச் 10 – இந்த ராசிக்காரருக்கு பொறுமை அவசியம்…. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –    பொறுமை 
    ரிஷபம் –     போட்டி 
    மிதுனம் –     செலவு 
    கடகம் –      வெற்றி 
    சிம்மம் –      நட்பு 
    கன்னி –     களிப்பு 
    துலாம் –      நன்மை 
    விருச்சிகம் – பாராட்டு  
    தனுசு –       நிறைவு 
    மகரம் –      நலம் 
    கும்பம் –    முயற்சி 
    மீனம் –       பொறுமை 
    சந்திராஷ்டமம்    – சுவாதி, விசாகம் 

  • march 10 2022 indraya nalla neram

    மார்ச் 10 – இன்றைய நல்ல நேரம் 
    பிலவ வருடம் – மாசி 26
    10-மார்-2022 வியாழன் 
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    கா    6.19
    நட்சத்திரம்    :    ரோகிணி    ம    12.35
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி,விசாகம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • thirupathy ezhumalayan free dharshan

    ஏழுமலையானை தரிசனம் செய்ய இம்மாதம் 16ஆம் தேதி முதல் திருப்பதி உள்ள கவுண்டர்களில் மேலும் 10,000 பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு இதுவரை ஆன்லைன் மூலம் மட்டுமே 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

    இந்த நிலையில் கட்டுப்பாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள தளர்வுகள் மற்றும் கொரோனா பரவலில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இம்மாதம் 16ஆம் தேதி முதல் திருப்பதி உள்ள கவுண்டர்களில் மேலும் 10,000 பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி, அறங்காவலர் குழுவின் ஒப்புதல் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் திருப்பதியில் கட்டப்பட்ட வரும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் ஒன்றரை கோடி ரூபாய் என்ற அளவில் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு உதய அஸ்தமன சேவை டிக்கெட் ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    உதய அஸ்தமன சேவை டிக்கெட் மூலம் வருடத்தில் ஒரு நாள் அவற்றை பெரும் பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் தரிசிக்க முடியும். நன்கொடையை ஆன்லைன் மூலம் செலுத்தி உதயாஸ்தமன சேவை டிக்கெட்டுகளை பக்தர்கள் பெறுவதற்கு தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் நிறைவடைந்து இம்மாதம் 16ஆம் தேதி முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

    ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் பக்தர்கள் கலந்து கொள்வது பற்றி இம் மாதம் நடைபெறவிருக்கும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
     

  • February 10 Rasipalan

    பிப்ரவரி 10 – இன்றைய ராசிபலன்….. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –    ஜெயம் 
    ரிஷபம் –     பிரீதி 
    மிதுனம் –     சுகம்  
    கடகம் –      உயர்வு 
    சிம்மம் –      நட்பு  
    கன்னி –      அமைதி 
    துலாம் –      புகழ்  
    விருச்சிகம் – ஆதரவு 
    தனுசு –       வெற்றி 
    மகரம் –      சுபம் 
    கும்பம் –    செலவு  
    மீனம் –       போட்டி 
    சந்திராஷ்டமம்    –  சுவாதி