Tag: மே1

  • April 01 2022 Rasipalan

    ஏப்ரல் 1 – இன்றைய ராசி பலன்… 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –   அமைதி 
    ரிஷபம் –     யோகம் 
    மிதுனம் –     நட்பு 
    கடகம் –      ஆதரவு 
    சிம்மம் –      ஆக்கம் 
    கன்னி –     பிரமை 
    துலாம் –      சுகம் 
    விருச்சிகம் – பெருமை 
    தனுசு –       நற்செயல் 
    மகரம் –      போட்டி 
    கும்பம் –    வெற்றி  
    மீனம் –       சாதனை 
    சந்திராஷ்டமம்    – மகம், பூரம் 

  • Thirupathy ezhumalayan sevai

    ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் மீண்டும் கட்டண சேவைகள் துவங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கரோனா காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைகள் நிறுத்தப்பட்டன.

    இந்தநிலையில் கட்டுப்பாடுகளில் குறிப்பிட்ட அளவிற்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    எனவே ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம்,தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்ம ஆராதனை, திருப்பாவாடை,வஸ்திர அலங்காரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகள் மீண்டும்  துவங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    அதே நேரத்தில் தற்போது ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் பக்தர்கள் காணொளி மூலம் கலந்து கொள்கின்றார்.

    இந்த நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.காணொளி மூலம் நடைபெறும் கட்டண சேவைகளில் கலந்து கொள்வதற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் 1-ஆம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் நடைபெற இருக்கும்  கட்டண சேவைகளில் நேரடியாக கலந்துகொள்ள இயலாது.

     ஆனால் அவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். உதய அஸ்தமன சேவை,விம்சாட்டி வர்ஸ்ஸ. தர்ஷினி ஆகிய கட்டண சேவைகளை முன்பதிவு செய்திருக்கும் பக்தர்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டண சேவைகளில் நேரடியாக பங்கு பெறலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • March 01 2022 maha sivarathiri

    மார்ச் 1 – மகா சிவராத்திரி
    பிலவ வருடம் – மாசி 17
    மகா சிவராத்திரி
    ராமேஸ்வரம் சிவன் தேர்
    01-மார்-2022 செவ்வாய்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ந.இ    1.13
    நட்சத்திரம்    :    அவிட்டம்    அ.கா    4.03
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • February 1 2022 Indraya naal

    பிப்ரவரி 1 – திருவோண விரதம் 
    பிலவ வருடம் – தை 19
    01-பிப்-2022 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    அமாவாசை    ம    12.02
    நட்சத்திரம்    :    திருவோணம்    இ    9.02
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • January 1 2022 Happy New Year

    ஜனவரி 1 – ஆங்கில புத்தாண்டு
    பிலவ வருடம் – மார்கழி 17
    ஆங்கில புத்தாண்டு
    01-ஜன-2022 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ந.இ    3.02
    நட்சத்திரம்    :    கேட்டை    மா    6.26
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பரணி,கார்த்திகை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • January 1 2022 Newyear rasipalan

    ஜனவரி 1 – புத்தாண்டு தின ராசிபலன்….
    .இன்றைய ராசி பலன்
    மேஷம் –      நலம் 
    ரிஷபம் –     சுகம் 
    மிதுனம் –     ஆதரவு 
    கடகம் –      இன்பம் 
    சிம்மம் –      பாசம்  
    கன்னி –      மகிழ்ச்சி   
    துலாம் –      பக்தி  
    விருச்சிகம் – உயர்வு 
    தனுசு –       லாபம் 
    மகரம் –      நற்சொல்  
    கும்பம் –     பணிவு 
    மீனம் –       தனம் 
    சந்திராஷ்டமம்    –   பரணி, கார்த்திகை 

  • Thirupathy dharshan direct ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜனவரி 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 12000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் கூடுதலாக 8 ஆயிரம் டிக்கெட் என 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மீண்டும் 12 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

    ஏற்கனவே 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தது. ஜனவரி மாதம் முதல் 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், 5 ஆயிரம் டிக்கெட்டுகள் நேரடியாகவும் வழங்கப்படுகிறது.

    தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் திருப்பதி வந்து ஏமாற்றம் அடையும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தேவஸ்தானம் சார்பில் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

    இலவச தரிசனம் பெறும் பக்தர்களின் வசதிக்காக பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ நிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் திறக்கப்படுகின்றன. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் டிசம்பர் 30-ந்தேதி வழங்கப்படுகிறது.

    கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவைகளை பக்தர்கள் ஆன்லைனில் கண்டுகளிக்க வரும் 26-ந்தேதி 5,500 நித்ய சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. 27-ந்தேதி வாடகை அறைகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    ஜனவரி 11 முதல் 14-ந்தேதி வரை 4 நாட்கள் அறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. பக்தர்கள் நேரடியாக வந்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதியில் கடந்த மாதம் கனமழை கொட்டித் தீர்த்து.

    இதனால் கடந்த மாதம் 18-ந்தேதி முதல் டிசம்பர் 11-ந்தேதி வரை ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்து தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் ஜனவரி 10-ந்தேதி முதல் ஜூலை 10-ந்தேதி வரை 6 மாத காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் பழைய தரிசன டிக்கெட் எண் மூலம் ஆன்லைனில் புதிய தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 33,489 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 16,065 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

  • December 16 2021 Margazhi 1

    டிசம்பர் 16 – மார்கழி 1 – பிரதோஷம்
    பிலவ வருடம் – மார்கழி 1
     பிரதோஷம் 
    மார்கழி பூஜை ஆரம்பம்
    16-டிச-2021 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    கா    6.01
    நட்சத்திரம்    :    பரணி    கா    9.55
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • December 1 subamuhurthanaal

    டிசம்பர் 1 – சுபமுகூர்த்த நாள்
    பிலவ வருடம் – கார்த்திகை 15
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    01-டிச-2021 புதன்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    இ    8.30
    நட்சத்திரம்    :    சித்திரை    மா    4.12
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி,ரேவதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்