ஏப்ரல் 09 – இன்று இந்த ராசிக்கு பரிசு மழை…
இன்றைய ராசி பலன்
மேஷம் – பயம்
ரிஷபம் – வெற்றி
மிதுனம் – பரிசு
கடகம் – எதிர்ப்பு
சிம்மம் – புகழ்
கன்னி – நட்பு
துலாம் – பெருமை
விருச்சிகம் – குழப்பம்
தனுசு – நற்செயல்
மகரம் – இன்பம்
கும்பம் – சோர்வு
மீனம் – தாமதம்
சந்திராஷ்டமம் – கேட்டை
Tag: 09
-
April 09 2022 Rasipalan
-
March 09 2022 Indraya Rasipalan
மார்ச் 09 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசி பலன்
மேஷம் – நற்செயல்
ரிஷபம் – நலம்
மிதுனம் – தேர்ச்சி
கடகம் – அமைதி
சிம்மம் – புகழ்
கன்னி – பாசம்
துலாம் – நிறைவு
விருச்சிகம் – போட்டி
தனுசு – தனம்
மகரம் – சாந்தம்
கும்பம் – சுகம்
மீனம் – சிக்கல்
சந்திராஷ்டமம் – அஸ்தம் -
February 09 2022 rasipalan
பிப்ரவரி 09 – தை கார்த்திகை நாள் ராசிபலன்…..
இன்றைய ராசி பலன்
மேஷம் – ஆதாயம்
ரிஷபம் – சுகம்
மிதுனம் – சுபம்
கடகம் – வரவு
சிம்மம் – செலவு
கன்னி – தாமதம்
துலாம் – தடங்கல்
விருச்சிகம் – களிப்பு
தனுசு – வெற்றி
மகரம் – கவலை
கும்பம் – நோய்
மீனம் – சாந்தி
சந்திராஷ்டமம் – சித்திரை -
January 09 2022 Indraya Rasipalan
ஜனவரி 09 – இன்று இந்த ராசிக்கு யோகமான நாளாக அமையும்….
இன்றைய ராசி பலன்
மேஷம் – பக்தி
ரிஷபம் – லாபம்
மிதுனம் – களிப்பு
கடகம் – யோகம்
சிம்மம் – ஆர்வம்
கன்னி – பயம்
துலாம் – சுகம்
விருச்சிகம் – செலவு
தனுசு – நன்மை
மகரம் – அமைதி
கும்பம் – ஆதாயம்
மீனம் – நிம்மதி
சந்திராஷ்டமம் – பூரம் -
December 09 2021 Rasipalan
டிசம்பர் 09 – இன்று இந்த ராசிக்கு வெற்றி மேல் வெற்றி….
இன்றைய ராசி பலன்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – தடங்கல்
மிதுனம் – வெற்றி
கடகம் – நட்பு
சிம்மம் – கோபம்
கன்னி – அச்சம்
துலாம் – பெருமை
விருச்சிகம் – சிரமம்
தனுசு – சோதனை
மகரம் – முயற்சி
கும்பம் – அனுகூலம்
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – புனர்பூசம் -
june – 9 rasipalan
ஜூன் 09.. ராசி பலன்கள்
இன்றைய ராசி பலன்
மேஷம் – தாமதம்
ரிஷபம் – ஆதாயம்
மிதுனம் – சிந்தனை
கடகம் – உழைப்பு
சிம்மம் – உதவி
கன்னி – பேராசை
துலாம் – பிரமை
விருச்சிகம் – விவேகம்
தனுசு – களிப்பு
மகரம் – தோல்வி
கும்பம் – சாதனை
மீனம் – விருத்தி
சந்திராஷ்டமம் – மிருகசீருஷம், திருவாதிரை -
June 09 nallaneram
ஜூன் 09 – இன்றைய நல்ல நேரம்
விகாரி வருடம் – வைகாசி 27
09 – ஜூன் – 2020 செவ்வாய், சங்கடஹர சதுர்த்தி
அரியக்குடி ஸ்ரீனிவாச பெருமாள் புஷ்ப பல்லக்கு, காஞ்சி ஸ்ரீவரதராஜபெருமாள் குதிரை வாகனம்
நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் ; 9.00 – 10.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : சதுர்த்தி ப 10.35
நட்சத்திரம் : உத்திராடம் இ 04.22
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீருஷம், திருவாதிரை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
May 09 nallaneram
மே 09 – இன்றைய நல்ல நேரம்
விகாரி வருடம் – சித்திரை 26
09 -மே-2020 , சனி,
திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை, திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் மோகனாவதாரம், மைசூர் மண்டபத்தில் கள்ளர் திருக்கோலம்
நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் ; 1.30 – 3.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : துவிதியை ப 1.27
நட்சத்திரம் : அனுஷம் இ 09.22
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பரணி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
2-09-85-443
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 9 லட்சத்து 85 ஆயிரத்து 443 மற்றும் தங்க நகைகள் 409 கிராம் 1 கிலோ 275 கிராம் வெள்ளி பக்தர்கள் செலுத்தினர்.
நினைத்தாலே முக்தி தரும் உலக புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கனவார்களும் பவுர்ணமி உள்ளிட்ட கார்த்திகை தீபம் நாட்களில் லட்சக்கணக்கானவர்களும் திருவண்ணாமலை நகருக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் அண்ணாமலையாருக்கு காணிக்கையாக பணம் மற்றும் தங்க நகைள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம் வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலையர் கோவில் உள்ளிட்ட 85 க்கும் மேற்பட்ட இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல்கள் வைக்கபட்டு ஒவ்வொரு மாதம் பவுர்ணமி முடிந்தவுடன் எண்ணுவது வழக்கம்
அதன்படி கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி மகா தீபம் 3 ஆம் தேதி மாத பவுர்ணமி முடிவடைந்ததை நிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி தொடங்கிய நேற்று காலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. கோவில் இரண்டாம் பிரகரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் கோவில் இணை ஆணையார் ஜெகன்நாதன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் மற்றும் ஆன்மீக பக்தர் என 100க்கும் மேற்பட்டவர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கபட்டது.
உண்டியல் எண்ணிக்கை முடிவில் ரூ 2 கோடியே 9 லட்சத்து 85 ஆயிரத்து 443 ரூபாய்யாகும், மற்றும் தங்க 409 கிராம். வெள்ளி 1கிலோ 275 கிராம் பக்தர்கள் காணிக்கையான செலுத்தியது கோவில் நிர்வகம் சார்பில் கூறப்படுகிறது. கடந்த ஆண்டைவிட ரூ 35 லட்சத்து 51 ஆயிரத்து 190 அதிகம் என்பது குறிப்பிடதக்கது.