இன்றைய ராசிபலன்
மேஷம் – தடங்கல்
ரிஷபம் – ஆர்வம்
மிதுனம் – சிக்கல்
கடகம் – தனம்
சிம்மம் – மகிழ்ச்சி
கன்னி – கவனம்
துலாம் – ஏமாற்றம்
விருச்சிகம் – பாசம்
தனுசு – ஆதாயம்
மகரம் – முயற்சி
கும்பம் – ஆக்கம்
மீனம் – வரவு
சந்திராஷ்டமம் – உத்திராடம், திருவோணம்
Blog
-
November 07 2023 Rasipalan
-
November 07 2023 Indrayanaal
நவம்பர் 7 – இன்றைய நல்லநேரம்…
சோபகிருது வருடம் – ஐப்பசி 21
07-நவ-2023 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : தசமி
திதி நேரம் : நவமி கா 7.12
நட்சத்திரம் : மகம் மா 6.10
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திராடம்,திருவோணம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
November 06 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – புகழ்
மிதுனம் – சுகம்
கடகம் – நலம்
சிம்மம் – பயம்
கன்னி – சிந்தனை
துலாம் – நிறைவு
விருச்சிகம் – அமைதி
தனுசு – வருத்தம்
மகரம் – நன்மை
கும்பம் – தனம்
மீனம் – மகிழ்ச்சி
சந்திராஷ்டமம் – பூராடம், உத்திராடம் -
November 06 2023 indrayanaal
நவம்பர் 6 – திருநெல்வேலி காந்திமதியம்மன் தேர்
சோபகிருது வருடம் – ஐப்பசி 20
06-நவ-2023 திங்கள்
திருநெல்வேலி காந்திமதியம்மன் தேர்
கரிநாள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : நவமி
திதி நேரம் : நவமி முழுவதும்0.00
நட்சத்திரம் : ஆயில்யம் ம 3.35
யோகம் : சித்த-மரணயோகம்
சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
gayathri mandiram
காயத்ரி மந்திரம் எல்லா மந்திரங்களிலும் மிகச் சிறந்த மந்திரம் மற்றும் பெரியது ஆகும். இது அனைத்து வேத மந்திரங்களின் சக்தி மற்றும் ஆற்றலைத் தன்னுள் கொண்டுள்ளது. இது மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியை அளிக்கிறது.
அன்னை காயத்ரி
காயத்ரியை வேதங்களின் தாய் என்றும் அனைத்து பாவங்களையும் அழிப்பவர் என்றும் வேதங்கள் அறிவிக்கின்றன. அவள் அன்னபூரணியாக விளங்குபவள். தெய்வீகத் தாயாகப் போற்றப்படுபவள். அனைத்து உயிர்களுக்கும் உயிரூட்டும் தாயாக அன்னை காயத்ரி விளங்குகிறாள். பூமியை தூய்மை படுத்துவதில் காயத்ரி மந்திரத்தைப் போல சுத்திகரிப்பு எதுவுமில்லை. காயத்ரி மந்திரத்தை விட பெரிய செல்வம் எதுவும் இல்லை. ஒரு மனிதன் தான் விரும்பியதை அடைய காயத்ரி மந்திரம் பெரிதும் உதவுகின்றது.
காயத்ரி மந்திரம் என்றால் என்ன?
மந்திரத்திலேயே காயத்ரி மந்திரம் சக்தி வாய்ந்த தலையாய மந்த்ரம். காயத்ரி மந்திரம் என்பது 24 எழுத்துக்களைக் கொண்ட ஒரு பிரபஞ்ச தாளமாகும். அவை ஒவ்வொன்றும் எட்டு எழுத்துக்களின் மும்மடங்காக அமைக்கப்பட்டுள்ளன. பிரம்ம வடிவான காயத்ரி மந்திரம் அனைத்து மந்திரங்களிலும் மிகப்பெரியது.
இது அனைத்து தீமைகளிலிருந்தும் ஜீவன்களை பாதுகாக்கும் ஆன்மீக கவசமாக செயல்படுகிறது. இது மிக உயர்ந்த ஆன்மீக வெளிச்சத்தின் பிரகாசமான ஒளியாக இருந்து மனிதர்களுக்கு ஆசிகளை வழங்குகின்றது.
உடலுக்கு தூய்மை எப்படி தேவையோ அது போல உள்ளத்துக்கு தூய்மை தேவை. அந்த உள்ளத் தூய்மையை வழங்குவதி இந்த காயத்ரி மந்திரம் ஆகும்.
காயத்ரி ஜெபம்:
காயத்ரி ஜெபம் என்பது அனைத்து மாயைகளையும் அழிக்கும், பிராணனை உற்சாகப்படுத்தும், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், புத்திசாலித்தனம் மற்றும் ஞானத்தை அளிக்கும் தியானத்தின் மிக உயர்ந்த வடிவமாகும்.
இது ஞானம், செழிப்பு, தூய்மை மற்றும் வீடுபேற்றை வழங்கும் ஒளியைப் பற்றிய ஒரு தியானமாகும்.காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிப்பவர்கள் மந்திரத்தின் மாய சக்தி மூலம் வாழ்வில் பிரகாசத்தை அடைவார்கள். இது எல்லா அச்சங்களையும் நீக்குகிறது மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகின்றது.
காயத்ரி மந்திர ஜெபத்தின் பலன்:
காயத்ரி மந்திரம் வாழ்வில் ஏற்படும் அனைத்து தடைகளையும் சமாளிக்க வலிமையை அளிக்கின்றது. வாழ்வில் வளமை மற்றும் செழுமை அளிக்கின்றது. இந்த மந்திரம் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கிறது மற்றும் எட்டு வகையான செல்வங்களை அல்லது அஷ்ட ஐஸ்வர்யத்தை வழங்குகிறது.
காயத்ரி மந்திரம்"ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்."காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப்பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.காயத்ரி மந்திரம் பற்றி மேலும் அறிய .
-
Sabari nadai thirappu
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அட்டவணை வௌயிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 17-ந் தேதி முதல் டிசம்பர் 27-ந் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். 27-ந் தேதி இரவு நடை அடைக்கப்படும்.
மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 31-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 15-ந் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.
தொடர்ந்து 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 20-ந் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.
-
November 05 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஊக்கம்
ரிஷபம் – சிந்தனை
மிதுனம் – ஆர்வம்
கடகம் – நிறைவு
சிம்மம் – மறதி
கன்னி – மேன்மை
துலாம் – யோகம்
விருச்சிகம் – சலனம்
தனுசு – ஆதாயம்
மகரம் – மகிழ்ச்சி
கும்பம் – தேர்ச்சி
மீனம் – பரிசு
சந்திராஷ்டமம் – மூலம், பூராடம் -
November 05 2023 Indrayanaal
நவம்பர் 5 – அஷ்டமி
சோபகிருது வருடம் – ஐப்பசி 19
05-நவ-2023 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி அ.கா 5.5
நட்சத்திரம் : பூசம் ம 1.7
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
November 04 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – மேன்மை
ரிஷபம் – நலம்
மிதுனம் – சினம்
கடகம் – வரவு
சிம்மம் – இரக்கம்
கன்னி – நட்பு
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம் – லாபம்
தனுசு – சிரமம்
மகரம் – அசதி
கும்பம் – புகழ்
மீனம் – பெருமை
சந்திராஷ்டமம் – கேட்டை, மூலம் -
Anjaneyar gayathri mandiram
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா! உன்னைப் பணிகிறோம்.
அசாத்ய சாதக ஸ்வாமிந்
அசாத்யம் தவகிம்வத
ராம தூத க்ருபாசிந்தோ
மத் கார்யம் சாதய ப்ரபோ
ஆஞ்சநேயர் காயத்திரி மந்திரம்….
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி
தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்
அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண் அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு. எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே. சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா! உன்னைப் பணிகிறோம்.