Blog

  • Thirupuvanam Sametha Sri Kambakareswarar temple

    திருபுவனம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ கம்பகரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா!

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

     

     

  • Arulmigu Avinashi Lingeshwarar Temple

    அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா!

    அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

     

     

  • February 02 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – நன்மை
    ரிஷபம்         – பரிசு
    மிதுனம்     –   லாபம்
    கடகம்         –  பிரீதி  
    சிம்மம்         –   தனம்
    கன்னி         –    சுபம்   
    துலாம்         –     சலனம்  
    விருச்சிகம்     –  சலனம்
    தனுசு         –     சாதனை
    மகரம்         –    நற்செயல்
    கும்பம்         –      அசதி   
    மீனம்         –      லாபம்
    சந்திராஷ்டமம்    –      பூரட்டாதி, உத்திரட்டாதி

  • February 02 2024 Subamuhurthanaal

    பிப்ரவரி 2 – சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    சோபகிருது வருடம் – தை 19
    சுபமுகூர்த்த நாள்
    02-பிப்-2024 வெள்ளி
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : சப்தமி ம 12.40
    நட்சத்திரம் : சித்திரை அ.கா 1.25
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Kanchipuram Kachabeswarar Temple Maha Kumbabishekam!

    காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்! 

    காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

  • Annual Abhishekam in Ayyanar Temple!

    பரமக்குடி அருகே ராதாப்புலி தடியார் உடையவர் அய்யனார் கோயிலில் வருடாபிஷேகம்!

    இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள ராதாப்புலி ஸ்ரீ தடியார் உடையவர் அய்யனார் திருக்கோவில் 16 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

  • February 01 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – தேர்ச்சி
    ரிஷபம்         –  நிறைவு
    மிதுனம்     –   உழைப்பு  
    கடகம்         –  கவனம்
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    பரிசு   
    துலாம்         –     நலம்
    விருச்சிகம்     –  புகழ்  
    தனுசு         –     போட்டி
    மகரம்         –    முயற்சி
    கும்பம்         –      பாராட்டு  
    மீனம்         –      மேன்மை
    சந்திராஷ்டமம்    –      சதயம், பூரட்டாதி

  • February 01 2024 Subamuhurthanaal

    பிப்ரவரி 1 – சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – தை 18
    சுபமுகூர்த்த நாள்
    01-பிப்-2024 வியாழன்
    சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சப்தமி
    திதி நேரம் : சஷ்டி கா 11.24
    நட்சத்திரம் : அஸ்தம் முழுவதும்0.00
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Great Kumbabhishekam at the Blessed Kailasanayaki Sametha Kannayiranath Temple!

    அருள்மிகு கைலாசநாயகி சமேத கண்ணாயிரநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்!

    திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் அமைந்துள்ளது அருள்மிகு கைலாசநாயகி சமேத கண்ணாயிரநாதர் ஆலயம். இங்கு வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.=

  • January 31 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – சோதனை
    ரிஷபம்         –  உற்சாகம்
    மிதுனம்     –   ஆக்கம்   
    கடகம்         –  வரவு
    சிம்மம்         –   லாபம்
    கன்னி         –    இரக்கம்  
    துலாம்         –     போட்டி  
    விருச்சிகம்     –  வேதனை
    தனுசு         –     கீர்த்தி  
    மகரம்         –    சலனம்
    கும்பம்         –      வெற்றி
    மீனம்         –      ஆரோக்கியம்   
    சந்திராஷ்டமம்    –      அவிட்டம், சதயம்