இன்றைய ராசிபலன்
மேஷம் – சுகம்
ரிஷபம் – லாபம்
மிதுனம் – நட்பு
கடகம் – பிரீதி
சிம்மம் – அன்பு
கன்னி – ஆசை
துலாம் – திடம்
விருச்சிகம் – புகழ்
தனுசு – நலம்
மகரம் – அமைதி
கும்பம் – உயர்வு
மீனம் – நற்செயல்
சந்திராஷ்டமம் – திருவாதிரை, புனர்பூசம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
ஏப்ரல் 05 – ஏகாதசி நாள் ராசிபலன்….
-
ஏப்ரல் 05 – சர்வ ஏகாதசி
ஏப்ரல் 05 – சர்வ ஏகாதசி
சோபகிருது வருடம் – பங்குனி 23
ஏப் 05, 2024 வெள்ளி
சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.30 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : துவாதசி
திதி நேரம் : ஏகாதசி கா 9.59
நட்சத்திரம் : அவிட்டம் ம 2.57
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : திருவாதிரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
ஏப்ரல் 04 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – அலைச்சல்
ரிஷபம் – நட்பு
மிதுனம் – சுகம்
கடகம் – உயர்வு
சிம்மம் – அமைதி
கன்னி – நலம்
துலாம் – திடம்
விருச்சிகம் – பிரீதி
தனுசு – ஆசை
மகரம் – பகை
கும்பம் – வரவு
மீனம் – லாபம்
சந்திராஷ்டமம் – மிருகசீருஷம், திருவாதிரை -
ஏப்ரல் 04 – சுபமுகூர்த்த நாள்
ஏப்ரல் 04 – சுபமுகூர்த்த நாள்
சோபகிருது வருடம் – பங்குனி 22
ஏப் 04, 2024 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 11.30
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி ம 12.12
நட்சத்திரம் : திருவோணம் மா 4.26
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
ஏப்ரல் 03 – இன்று எந்த ராசிக்கு வரவு…. எந்த ராசிக்கு செலவு….
இன்றைய ராசிபலன்
மேஷம் – புகழ்
ரிஷபம் – பக்தி
மிதுனம் – பகை
கடகம் – பிரீதி
சிம்மம் – சுகம்
கன்னி – முயறசி
துலாம் – வரவு
விருச்சிகம் – உயர்வு
தனுசு – நட்பு
மகரம் – லாபம்
கும்பம் – நலம்
மீனம் – அன்பு
சந்திராஷ்டமம் – ரோகிணி, மிருகசீருஷம் -
ஏப்ரல் 03 – திருவோண விரதம்…
ஏப்ரல் 03 – திருவோண விரதம்…
சோபகிருது வருடம் – பங்குனி 21
ஏப் 03, 2024 புதன்
நல்ல நேரம் : 9.30 – 11.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : நவமி ம 2.09
நட்சத்திரம் : உத்திராடம் மா 5.43
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : ரோகிணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
உகாதி பண்டிகைக்கு தயாராகும் திருப்பதி….
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த மாதம் 9 தேதி உகாதி தெலுங்கு வருட பிறப்பு ஆஸ்தானம் நடைபெறள்ளது. இதையொட்டி காலை சுப்ரபாத சேவை மற்றும் நித்ய பூஜைகளுக்கு பிதகு 6 மணி முதல் 11 மணி வரை கோயிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனால் பக்தர்கள் 6 மணி நேரத்துக்கு பிறகு 11 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு ( உகாதி ) , ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று நித்ய பூஜைகளுக்கு பிறகு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்றது. பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகிழங்கு உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, கோயில் செயல் அலுவலர் தர்மா ரெட்டி , மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
ஏப்ரல் 02 – இன்றைய நல்லநேரம்…
ஏப்ரல் 02 – இன்றைய நல்லநேரம்…
சோபகிருது வருடம் – பங்குனி 20
ஏப் 02, 2024 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 2.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி ம 3.49
நட்சத்திரம் : பூராடம் மா 6.42
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : கார்த்திகை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
ஏப்ரல் 02 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – மகிழ்ச்சி
ரிஷபம் – திறமை
மிதுனம் – லாபம்
கடகம் – உதவி
சிம்மம் – உயர்வு
கன்னி – பிரீதி
துலாம் – வரவு
விருச்சிகம் – உழைப்பு
தனுசு – அன்பு
மகரம் – ஆசை
கும்பம் – நேசம்
மீனம் – பொறுமை
சந்திராஷ்டமம் – கார்த்திகை, ரோகிணி -
ஏப்ரல் 01 – இன்றைய நல்லநேரம்…
ஏப்ரல் 01 – இன்றைய நல்லநேரம்…
சோபகிருது வருடம் – பங்குனி 19
ஏப் 01, 2024 திங்கள்
நல்ல நேரம் : 6.30 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 4.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி மா 5.08
நட்சத்திரம் : மூலம் இ 7.22
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : பரணி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்