இன்றைய ராசிபலன்
மேஷம் – செலவு
ரிஷபம் – தடங்கல்
மிதுனம் – நட்பு
கடகம் – வரவு
சிம்மம் – கவனம்
கன்னி – அமைதி
துலாம் – வீம்பு
விருச்சிகம் – நன்மை
தனுசு – போட்டி
மகரம் – பரிசு
கும்பம் – நஷ்டம்
மீனம் – மகிழ்ச்சி
சந்திராஷ்டமம் – அஸ்வினி
Author: cmsadmin
-
ஆகஸ்ட் 13 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்….
-
ஆகஸ்ட் 12 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – புகழ்
ரிஷபம் – கீர்த்தி
மிதுனம் – சுபம்
கடகம் – நட்பு
சிம்மம் – அன்பு
கன்னி – சாந்தி
துலாம் – வெற்றி
விருச்சிகம் – வரவு
தனுசு – சுகம்
மகரம் – கோபம்
கும்பம் – பாராட்டு
மீனம் – திறமை
சந்திராஷ்டமம் – ரேவதி -
ஆகஸ்ட் 12 – இன்றைய நாள் எப்படி…?
ஆகஸ்ட் 12 – இன்றைய நாள் எப்படி…?
குரோதி வருடம் – ஆடி 27
ஆகஸ்ட் 12 – 2024
திங்கள்
நல்ல நேரம் : கா 6.00 – 7.30
எமகண்டம் : கா 10.30 – 12.00
குளிகை : ம 1.30 – 3.00
ராகு : கா 7.30 – 9.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : சப்தமி அ.கா 5.09
நட்சத்திரம் : சுவாதி கா 6.39
யோகம் : அமிர்த-மரண
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
ஆகஸ்ட் 10 – சஷ்டி நாள் ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – லாபம்
ரிஷபம் – நன்மை
மிதுனம் – போட்டி
கடகம் – தனம்
சிம்மம் – வெற்றி
கன்னி – அமைதி
துலாம் – பயம்
விருச்சிகம் – தாமதம்
தனுசு – நலம்
மகரம் – கோபம்
கும்பம் – திறமை
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – சதயம் -
ஆகஸ்ட் 10 – சஷ்டி…
ஆகஸ்ட் 10 – சஷ்டி…
குரோதி வருடம் – ஆடி 25
ஆகஸ்ட் 10 – 2024
சனி
நல்ல நேரம் : பஞ்சமி அ.கா 1.44
எமகண்டம் : அஸ்தம் அ.கா 2.09
குளிகை : கா 6.00 – 7.30
ராகு : கா 9.00 – 10.30
திதி : சஷ்டி
திதி நேரம் : பஞ்சமி அ.கா 1.44
நட்சத்திரம் : அஸ்தம் அ.கா 2.09
யோகம் : மரண-அமிர்த
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
ஆகஸ்ட் 09 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – பொறாமை
ரிஷபம் – மேன்மை
மிதுனம் – ஆதரவு
கடகம் – போட்டி
சிம்மம் – மகிழ்ச்சி
கன்னி – ஆதாயம்
துலாம் – நோய்
விருச்சிகம் – இன்பம்
தனுசு – நன்மை
மகரம் – சோர்வு
கும்பம் – விவேகம்
மீனம் – பகை
சந்திராஷ்டமம் – அவிட்டம் -
ஆகஸ்ட் 09 – கருட பஞ்சமி…
ஆகஸ்ட் 09 – கருட பஞ்சமி…
குரோதி வருடம் – ஆடி 24
ஆகஸ்ட் 09 – 2024
வெள்ளி
கருட பஞ்சமி,
சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் தேர்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : ம 3.00 – 4.30
குளிகை : கா 7.30 -9.00
ராகு : கா 10.30 – 12.00
திதி : பஞ்சமி
திதி நேரம் : பஞ்சமி முழுவதும் 0.00
நட்சத்திரம் : அஸ்தம் முழுவதும் 0.00
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : சதயம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடி தபசு திருவிழா கொடியேற்றம்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இன்று கொடியேற்று விழாவை முன்னிட்டுஆனந்தவல்லி அம்பாள் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில்துலா லக்னத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது.
அதன் பின் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களாலும் கலச நீராலும் அபிஷேகம் நடத்தி கொடிமரத்திற்கு தர்ப்பை புல், மலர் மாலைகள் சாற்றி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் மண்டபத்தில் சர்வ அலங்கா ரத்தில் எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரா தனைகள் நடைபெற்றதுவிழா நாட்களின் போது சுவாமிகள் சிம்மம்,அன்னம்,கமலம்,குதிரை, யானை, பூப்பல்லக்கு,கிளி,விருஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே வீதி உலா நடைபெறும்.
இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா இன்று காலை 9.55 கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. விழா நாட்களின் போது தினந்தோறும் இரவு கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
-
ஆகஸ்ட் 08 – சதுர்த்தி நாள் ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – நட்பு
ரிஷபம் – உதவி
மிதுனம் – நன்மை
கடகம் – சிரமம்
சிம்மம் – நிம்மதி
கன்னி – லாபம்
துலாம் – சுகம்
விருச்சிகம் – மேன்மை
தனுசு – வெற்றி
மகரம் – நற்செயல்
கும்பம் – ஆக்கம்
மீனம் – அன்பு
சந்திராஷ்டமம் – உத்திராடம், திருவோணம் -
ஆகஸ்ட் 08 – நாகசதுர்த்தி…
ஆகஸ்ட் 08 – நாகசதுர்த்தி…
குரோதி வருடம் – ஆடி 23
ஆகஸ்ட் 08 – 2024
வியாழன்
நாகசதுர்த்தி
நல்ல நேரம் : கா 10.30 – 12.00
எமகண்டம் : கா 6.00 – 7.30
குளிகை : கா 9.00 – 10.30
ராகு : ம 1.30 – 3.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : சதுர்த்தி இ 11.47
நட்சத்திரம் : உத்திரம் இ 11.35
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : அவிட்டம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்