இன்றைய ராசிபலன்
மேஷம் – அனுகூலம்
ரிஷபம் – மறதி
மிதுனம் – ஆசை
கடகம் – நிம்மதி
சிம்மம் – வெற்றி
கன்னி – தோல்வி
துலாம் – அமைதி
விருச்சிகம் – சுகம்
தனுசு – பயணம்
மகரம் – நலம்
கும்பம் – முயற்சி
மீனம் – லாபம்
சந்திராஷ்டமம் – சித்திரை, சுவாதி
Author: cmsadmin
-
ஆகஸ்ட் 28 – இன்றைய ராசிபலன்…
-
ஆகஸ்ட் 28 – இன்றைய நல்லநேரம்
*
குரோதி வருடம் – ஆவணி 12
ஆகஸ்ட் 28 – 2024
புதன்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : தசமி
திதி நேரம் : நவமி கா 6.10
நட்சத்திரம் : மிருகசீரிடம் இ 8.33
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : விசாகம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
ஆகஸ்ட் 27 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – மேன்மை
ரிஷபம் – உதவி
மிதுனம் – சோர்வு
கடகம் – போட்டி
சிம்மம் – ஆதரவு
கன்னி – நட்பு
துலாம் – நன்மை
விருச்சிகம் – செலவு
தனுசு – ஆதாயம்
மகரம் – கவலை
கும்பம் – வெற்றி
மீனம் – சுகம்
சந்திராஷ்டமம் – அஸ்தம், சித்திரை -
ஆகஸ்ட் 27 – பாஞ்சராத்திர ஜெயந்தி
ஆகஸ்ட் 27 – பாஞ்சராத்திர ஜெயந்தி
குரோதி வருடம் – ஆவணி 11
ஆகஸ்ட் 27 – 2024
செவ்வாய்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் :கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி கா 7.30
நட்சத்திரம் : ரோகிணி இ 8.54
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : சுவாதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
காலபைரவர் ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…
கோகுலாஷ்டமியை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த காலபைரவர் ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தேங்காய், பூசணிக்காய், பாகற்காய் தீபம் மற்றும் பஞ்சதீபமிட்டு ஆயிரக்கணக்கன பக்தர்கள் வழிபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கிராமத்தில் காசிக்கு நிகராக போற்றப்படும் புகழ்வாய்ந்த காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. நாய் வாகனம் இன்றி, மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயம், காலபைரவரின் 108 நாமாவளியில், சேத்திரபாலாய போற்றி என்று கூறும் அளவிற்கு புகழ்பெற்றதாகும்.
பைரவரின் சூலாயுதம் இந்த ஆலயத்தில் கிடைக்கப்பெற்றதால் ஆனந்தகால பைரவராக வீற்றிருப்பதாக புராணம் கூறுகின்றது. அர்ஜூனன் வழிபட்டதாக புராணம் கூறும் இந்த காலபைரவர் ஆலயத்தில் ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி கோகுலாஷ்டமி என பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
இன்று கோகுலாஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு பால், பன்னீர், இளநீர், குங்குமம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து திருமணத்தடை நீங்கவும், நினைத்த காரியம் கைகூடவும், மிளகு தீபம், பூசணிக்காய் தீபம், பாகற்காய் தீபம், தேங்காய் தீபம் மற்றும் பஞ்சதீபம் எனப்படும் நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் சேர்த்து தீபமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தை சுற்றி 11 சுற்றுகள் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.
-
ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்…
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 103ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு முலவர் உற்சவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை ரயிலடி மேலஒத்தசரகு தெருவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலயமான ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 103 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஶ்ரீகாளிங்க நர்த்தன வடிவில் உள்ள கிருஷ்ணன் மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், மற்றும் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்தது பக்தர்களை கவர்ந்தது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை குழந்தை கிருஷ்ணன் மலர் தொட்டியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
-
ஆகஸ்ட் 26 – ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – பாசம்
மிதுனம் – அசதி
கடகம் – செலவு
சிம்மம் – பாசம்
கன்னி – கவனம்
துலாம் – பயம்
விருச்சிகம் – பெருமை
தனுசு – சிந்தனை
மகரம் – முயற்சி
கும்பம் – ஆதரவு
மீனம் – சுபசெலவு
சந்திராஷ்டமம் – உத்திரம், அஸ்தம் -
ஆகஸ்ட் 26 – கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்ட் 26 – கிருஷ்ண ஜெயந்தி
குரோதி வருடம் – ஆவணி 10
ஆகஸ்ட் 26 – 2024
திங்கள்
கிருஷ்ண ஜெயந்தி
கார்த்திகை
நல்ல நேரம் : கா 6.00 – 7.30
எமகண்டம் :கா 10.30 – 12.00
குளிகை : ம 1.30 – 3.00
ராகு : கா 7.30 – 9.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : சப்தமி கா 9.12
நட்சத்திரம் : கார்த்திகை இ 9.40
யோகம் : மரண-அமிர்த
சந்திராஷ்டமம் : சித்திரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
ஆகஸ்ட் 25 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – உயர்வு
ரிஷபம் – பாராட்டு
மிதுனம் – நலம்
கடகம் – தோல்வி
சிம்மம் – இரக்கம்
கன்னி – அலைச்சல்
துலாம் – பொறுமை
விருச்சிகம் – சோதனை
தனுசு – சினம்
மகரம் – நிம்மதி
கும்பம் – பகை
மீனம் – வெற்றி
சந்திராஷ்டமம் – பூரம், உத்திரம் -
ஆகஸ்ட் 25 – இன்றைய நாள் எப்படி?.
ஆகஸ்ட் 25 – இன்றைய நாள் எப்படி?.
குரோதி வருடம் – ஆவணி 09
ஆகஸ்ட் 25 – 2024
ஞாயிறு
கரிநாள்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் :ம 12.00 – 1.30
குளிகை : ம 3.00 – 4.30
ராகு : மா 4.30 – 6.00
திதி : சப்தமி
திதி நேரம் : சஷ்டி கா 11.12
நட்சத்திரம் : அசுவினி அ.கா 12.03
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : சித்திரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்