பக்தசீலராக நான் யாரை கருதுவது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்ன சொன்னார் ?

Written by

in

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது" என் பக்தசீலர்களாக நான் கருதுவது யாரை என்றால், யார் அதி உத்தம நம்பிக்கையும் பற்றுறுதியான மனஒருமையும் கொண்டு சலனமற்ற பக்தி சிரத்தையுடன் உபாசிக்கிறார்களோ அவர்களையே.

இதன் பொருள்:

யார் இறைமையை அறிவதில் முழுமனத்துடனான பேரார்வம் கொண்டு, ஆன்மீகப் பயிற்சிகளால் தன் சுய ஊட்ட உணர்வை சரணடைவித்து இறையுணர்வை அனுபவிக்கிறார்களோ, அவர்களே இறைமையின் உண்மை உபாசகர்களாக அங்கீகரிக்கப் படுகிறார்கள்.

-பொன்.கோ.முத்து திருவள்ளூர்