கம்பகரேஸ்வரர் கோவிலில் 108 பசுக்களுக்கு கோ பூஜை!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 108 பசுக்களுக்கு கோ பூஜை செய்து வழிபாடு செய்தனர்.