Tag: #shakthionlinetv #sikkalsingarvelar #thaipoosam #murugan #Vallitheivanai #dailydevotional #bakthivideos #nagapatinam #thaipoosam #thaipusam

  • Sikkal Singaravelan Temple

    சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் தெப்போற்சவம்! 

    நாகப்பட்டினம் அடுத்த சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்தக் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் தெப்போற்சவம் நடைபெற்றது.