Tag: #கம்பகரேஸ்வரர்கோயில் #shakthionlinetv #dailydevotional #bakthivideos #ammandharisanam #amman #kumbhabhishekam #kudamulukku #thanjavur #kumbakonam

  • Thirupuvanam Sametha Sri Kambakareswarar temple

    திருபுவனம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ கம்பகரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா!

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.