Tag: Sasti Viradham

  • January 19 Sasti Viradham

    ஜனவரி 19 – சஷ்டி விரதம்
    சார்வரி வருடம் – தை 6
    19-ஜன-2021 செவ்வாய் 
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சஷ்டி    ம    1.07
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    ம    12.07
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மகம்,பூரம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • December 20 Sasti viradham

    டிசம்பர் 20 – சஷ்டி விரதம் 
    சார்வரி வருடம் – மார்கழி 5
    20-டிச-2020 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    மா    6.44
    நட்சத்திரம்    :    சதயம்    ந.இ    12.56
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூசம்,ஆயில்யம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Vinayakar Sasti Viradham

    விநாயகர் சஷ்டி விரதமுறை விநாயகப் பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இவ்விரத முறையில் 21 இழைகளால் ஆன நோன்பு கயிற்றினை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்கின்றனர். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டும், கடைசி நாள் முழுமையாக உபவாசம் மேற்கொள்கின்றனர்.

    இவ்விரத முறையினை மேற்கொள்வதால் சிறந்த வாழ்க்கைத் துணை, புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பர். வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.
     

  • October 22 Sasti Viradham

    அக்டோபர் 22 – சஷ்டி விரதம் 
    சார்வரி வருடம் – ஐப்பசி 6
    22-அக்-2020 வியாழன்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    சஷ்டி    ப    1.51
    நட்சத்திரம்    :    மூலம்    கா    7.39
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • September 22 sasti viradham

    செப்டம்பர் 22 – சஷ்டி விரதம் 
    சார்வரி வருடம் – புரட்டாசி 6
    22-செப்-2020 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    ந.இ    3.38
    நட்சத்திரம்    :    அனுஷம்    ந.இ    1.45
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி,பரணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Sasti Viradham

    சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்… அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்த பெண்களின் கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள். 

    குழந்தை வரம் இல்லாத பெண்களுக்கு மிக சிறந்த விரதம் சஷ்டி விரதம். சஷ்டி திதியில் விரதம் இருந்து வந்தால் வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் பெறலாம்.

    எல்லா மாதமும் சுக்கில பட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி  6 நாட்கள் சஷ்டி விரதம் தொடர்ந்து இருக்க வேண்டும்.

    இந்த சஷ்டி விரத நாட்களில் பகலில் உறங்குதல் கூடாது.

    இந்த சஷ்டி விரதத் தினத்தன்று இரவிலும் கண் விழித்து இருப்பது மிக மிக கூடுதல் பலன்களை தருகின்றது.

    முருகனை ஆறு காலமும் பூஜை செய்து  வந்தால், கடன் தொல்லையில் இருந்து நீங்களாம்.

    கடன் தொல்லையை நீங்குவதற்கு மற்றும் பணம் சேர இந்த 6 நாட்களில் கந்தனின் சரித்திரங்களையும், சிறப்புகளையும், திருவிளையாடல்களையும், முருகன் செய்த அற்புதங்களையும் கேட்டு வேண்டும்.

    முருகனை மனதில் நிலை நிறுத்தி நேரம் தவிர விடாமல் கூடுதல் நேரம் கிடைத்தாலும் அந்த சமயத்தை வீணாக்காமல் முருகனை நினைத்து தியானம், பிரார்த்தனை, பாராயணம் செய்யலாம்..
     

  • January 31 Sasti viradham

    ஜனவரி 31 – சஷ்டி விரதம் 
    விகாரி வருடம் – தை 17
    31-ஜன-2020 வெள்ளி 
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    அதிதி          
    திதி நேரம்    :    சஷ்டி    ப    2.12
    நட்சத்திரம்    :    ரேவதி    மா    4.47
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்,உத்திரம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Sasti viradham

    சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.

    இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.

    கந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.

    தோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அனுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டும்.

    கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் வாழ்க்கையில் அனைத்து வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி.

  • Sasti Viradham

    சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்… அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்த பெண்களின் கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள். 

    குழந்தை வரம் இல்லாத பெண்களுக்கு மிக சிறந்த விரதம் சஷ்டி விரதம். சஷ்டி திதியில் விரதம் இருந்து வந்தால் வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் பெறலாம்.

    எல்லா மாதமும் சுக்கில பட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி  6 நாட்கள் சஷ்டி விரதம் தொடர்ந்து இருக்க வேண்டும்.
    இந்த சஷ்டி விரத நாட்களில் பகலில் உறங்குதல் கூடாது.
    இந்த சஷ்டி விரதத் தினத்தன்று இரவிலும் கண் விழித்து இருப்பது மிக மிக கூடுதல் பலன்களை தருகின்றது.
    முருகனை ஆறு காலமும் பூஜை செய்து  வந்தால், கடன் தொல்லையில் இருந்து நீங்களாம்.
    கடன் தொல்லையை நீங்குவதற்கு மற்றும் பணம் சேர இந்த 6 நாட்களில் கந்தனின் சரித்திரங்களையும், சிறப்புகளையும், திருவிளையாடல்களையும், முருகன் செய்த அற்புதங்களையும் கேட்டு வேண்டும்.

    முருகனை மனதில் நிலை நிறுத்தி நேரம் தவிர விடாமல் கூடுதல் நேரம் கிடைத்தாலும் அந்த சமயத்தை வீணாக்காமல் முருகனை நினைத்து தியானம், பிரார்த்தனை, பாராயணம் செய்யலாம்..

  • August 6 Sasti Viradham

    ஆகஸ்ட் 6 – சஷ்டி விரதம் 
    விகாரி வருடம் – ஆடி 21
    06-ஆக-2019 செவ்வாய் 
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    இ    7.28
    நட்சத்திரம்    :    சித்திரை    அ.கா    4.34
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்