Tag: Saraswathi poojai

  • saraswathi poojai, vijayadhasami poojai time

    சரஸ்வதி பூஜை, விஜயதசமி, வழிபாட்டு  சுப நேரங்கள் விவரம்:-

    சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 17 ஆம் நாள் 4-10-2022 செவ்வாய் கிழமை, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வழிபாடு செய்ய உகந்த சுப நேரங்கள் விவரம்:-

    காலை 10.30 முதல் 11.00 மணி வரை,

    பகல்  12.00 முதல் 1.00 மணி வரை,

    மாலை 4.30 முதல் 6.00 மணி வரை,

    இரவு  7.00 முதல் 8.00 மணி வரை,

    குறிப்பு:- காலை 10.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை தொடர்ந்து 2.30 மணி நேரமும் நல்ல நேரம், வழிபட உகந்த உத்தம நேரம் ஆகும்.

    புரட்டாசி 18 ம் நாள் 5-10-2022 புதன்கிழமை விஜயதசமி திருநாள் சுப நேரங்கள் :-

    காலை 9.00 முதல் 10.00 மணி வரை,

    பகல்  1.30 முதல் 3.00 மணி வரை,

    மாலை  4.00 முதல் 5.00 மணி வரை,

    இரவு  7.00 முதல் 10.00 மணி வரை,

    குறிப்பு:- காலை 9.00 முதல் பகல் 12.00 மணி வரை வழிபாடு செய்ய உகந்த உத்தம நேரமாகும்.

  • October 14 saraswathi poojai

    அக்டோபர் 14  சரஸ்வதி, ஆயுத பூஜை 
    பிலவ வருடம் – புரட்டாசி 28
    சரஸ்வதி, 
    ஆயுத பூஜை (நல்லநேரம் காலை 10.30 – 12.00), 
    திருப்பதி ஏழுமலையான் தேர்
    14-அக்-2021 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    இ    10.25
    நட்சத்திரம்    :    உத்திராடம்    ம    1.47
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • October 25 Saraswathi poojai

    அக்டோபர் 25 சரஸ்வதி, ஆயுத பூஜை 
    சார்வரி வருடம் – ஐப்பசி 9
    சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்லநேரம் காலை 7.31 – 9.00 மணி)
    25-அக்-2020 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    நவமி    ப    12.10
    நட்சத்திரம்    :    திருவோணம்    கா    7.36
    யோகம்    :    அமிர்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • October 7 Saraswathi poojai

    அக்டோபர் 7 – சரஸ்வதி, ஆயுத பூஜை 
    விகாரி வருடம் – புரட்டாசி 20
    சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்ல நேரம் காலை 9.00 – 10.00 மணி), திருப்பதியில் தேர்
    07-அக்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    மா    4.25
    நட்சத்திரம்    :    உத்திராடம்    இ    9.31
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை,புனர்பூசம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Saraswathi Poojai Nalla Neram

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும். நாளை அக்டோபர் 7 ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

    ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள், புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

    இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ஆயுதபூஜைக்கு நாளை பூஜைக்கான நேரம்:
    மகாநவமியாக அமைந்து மிகச் சிறப்பான நாளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
    சரஸ்வதி தேவியின் புகைப்படத்தை வைத்து அதன் முன் நாம் அன்றாட வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    பூஜை செய்ய காலை 9:00 – 10:00 மணிக்குள் அவல், பொரி, சுண்டல் படைத்து பூஜித்தல் மிகவும் சிறப்பானது.

    அதே போல் அன்றைய நல்ல நேரம் காலை 6.15 – 7.15 மணி வரையும்

    மாலை 4.45 முதல் 5.45 மணி வரை நல்ல நேரமாக அமைந்துள்ளது.

    இந்த நேரத்தில் பூஜை செய்வது மிகவும் சிறப்பானது.