Tag: Natarajar koil

  • Chidamparam Natarajar koil

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நடராஜ ரத்தினசபாபதி தீட்சிதர் கொடியை ஏற்றி வைக்கிறார். 

    ஜூன் – 30 – வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா
    ஜூலை  1  சூரிய பிறை வாகனத்தில் வீதிஉலா 
    ஜூலை  2 வெள்ளி பூதவாகனத்தில் வீதிஉலா 
    ஜூலை  3 தெருவடைச்சான் உற்சவம்
    ஜூலை  4 வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலா
    ஜூலை  5 தங்க கைலாச வாகனம் 
    ஜூலை  6 தங்க ரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா 
    ஜூலை  7 தேர்த் திருவிழா, இரவு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை 
    ஜூலை  8 சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் 
    பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன விழா