Tag: Nalla Neram

  • May 19 indraya nalla neram

    மே 19 – அஷ்டமி நாள்
    பிலவ வருடம் – வைகாசி 5
    19-மே-2021 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    சப்தமி    கா    8.23
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    கா    11.40
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்,திருவோணம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • MAY 18 Indraya nalla neram

    மே 18 – இன்றைய நல்ல நேரம்
    பிலவ வருடம் – வைகாசி 4
    18-மே-2021 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சஷ்டி    கா    8.40
    நட்சத்திரம்    :    பூசம்    கா    11.16
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூராடம்,உத்திராடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • May 16 Indraya nalla neram

    மே 16 – இன்றைய நல்ல நேரம்
    பிலவ வருடம் – வைகாசி 2
    16-மே-2021 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    கா    7.46
    நட்சத்திரம்    :    திருவாதிரை    கா    9.10
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • March 8 Indraya Nalla Neram

    மார்ச் 8 – இன்றைய நல்ல நேரம்
    சார்வரி வருடம் – மாசி 24
    08-மார்-2021 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    மா    6.16
    நட்சத்திரம்    :    பூராடம்    இ    10.52
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Nalla Neram Kanakiduvadhu Eppadi

    எந்த ஒரு செயலையும் செய்யத் துவக்கும்போது கண்டிப்பாக அதற்குரிய நாளையும், நேரத்தையும் கணக்கிட்டுச் செய்வது நல்லது. நேரம் நன்றாக இருந்தால் எல்லாமே நல்லபடியாக முடியும் என்று சொல்வார்கள். நல்ல நாள் மற்றும் நல்ல நேரத்தினை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதனை சற்று விரிவாகக் காண்போம். 

    இந்த நல்ல நாள் என்பதனை, பொதுவாக வருகின்ற நல்ல நாட்கள், தனிப்பட்ட மனிதனுக்குப் பொருந்துகின்ற நல்ல நாட்கள் என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். பொதுவான நல்ல நாட்கள் என்பதை பஞ்சாங்கம் மற்றும் காலண்டர்களில் சுபமுகூர்த்த நாட்கள் என்று குறிப்பிட்டிருப்பார்கள். இந்த நாட்களில் கூட எல்லா சுபநிகழ்ச்சிகளையும் செய்துவிட முடியாது. ஒவ்வொரு சுபநிகழ்ச்சிக்கும் அதற்குரிய விதிமுறையின் படி நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

    உதாரணத்திற்கு கிரகப் பிரவேசத்திற்கு நாள் பார்க்கும்போது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களைத் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் திருமணத்தை ஆனி மற்றும் பங்குனி மாதங்களில் நடத்துவார்கள். எந்த ஒரு சுபநிகழ்ச்சியினைச் செய்ய உள்ளோமோ அதற்கு ஏற்றவாறு, அந்த நிகழ்ச்சியைத் துவக்குவதற்கு எந்தெந்த விதிகளை பின்பற்ற வேண்டுமோ அவற்றை மனதில்கொண்டு நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

    அதேபோல தனிப்பட்ட மனிதருக்குப் பொருந்துகின்ற நல்ல நாட்களைக் கணக்கிடுவதற்கு என்று தனியாக விதிகள் உண்டு. குறிப்பாக தாராபலன், சந்திரபலன் ஆகியவற்றை கணக்கிட வேண்டும். தாரா என்றால் நட்சத்திரம் என்று பொருள்.  ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திலிருந்து சுபநிகழ்ச்சியினைச் செய்ய உள்ள நாளின் நட்சத்திரத்தினை எண்ணி அதனை ஒன்பதால் வகுத்த மிச்சம் 1, 3, 5, 7 வந்தால் ஆகாத நாட்கள் எனவும், 2, 4, 6, 8, 9 வந்தால் நன்மை தரும் என்றும் கணக்கிடுவதே தாராபலன் பார்க்கும் முறை. 

    அதே போல ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசி முதல் அதாவது ஒருவருடைய ஜென்ம ராசி முதல் நிகழ்ச்சியினை நடத்துகின்ற நாளில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசியை எண்ணிவர 1, 3, 6, 7, 10, 11 வந்தால் சுபம் என்றும் 2, 5, 9 வந்தால் மத்திமம் என்றும் 4, 8, 12 அசுபம் என்றும் கணக்கிட வேண்டும். 

    இதில் வளர்பிறையாக இருந்தால் 2, 5, 9 உத்தமம் என்றும் தேய்பிறையாக இருந்தால் 4, 8, 12 உத்தமம் என்ற கணக்கும் உண்டு. இவ்வாறு தனிப்பட்ட மனிதனுக்கு நல்ல நாளைக் கண்டறியும்போது தாராபலன், சந்திர பலனைக் கணக்கிடுவதோடு அந்த நாள் பொதுவாக வருகின்ற நல்லநாளாகவும் அமைந்திருக்க வேண்டும். தாராபலன் இருந்து சந்திர பலன் இல்லை என்றாலும் பரவாயில்லை, சந்திராஷ்டம நாளாக அமையாமல் இருந்தால் போதுமானது என்பது பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து.
     

  • January 4 Indraya nalla neram

    ஜனவரி 4 – இன்றைய நல்ல நேரம் 
    சார்வரி வருடம் – மார்கழி 20
    04-ஜன-2021 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    பஞ்சமி    கா    6.57
    நட்சத்திரம்    :    பூரம்    இ    7.09
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்,சதயம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Navarathiri kollu vaikka Nalla neram

    பொதுவாக நவராத்திரி கொண்டாட்டம் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினமான மகாளய அமாவாசைக்கு மறுநாளிலிருந்து ஒன்பது நாட்கள் கொண்டாடுவது வழக்கம்.

    ஆனால் இந்த முறை 2020 புரட்டாசி மாதத்தில் 1ம் தேதியும், புரட்டாசி 30ம் தேதியும் அமாவாசை வந்துள்ளது. அதனால் முதல் அமாவாசையை தவிர்த்து, 30ம் தேதியில் வரக்கூடிய அமாவாசைக்கு மறுநாளிலிருந்து அதாவது ஐப்பசி 1 (அக்டோபர் 17) தேதியிலிருந்து இந்த பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    இது போன்று விதிக்குமாறாக சில ஆண்டுகளில் நவராத்திரி கொண்டாட்டம் மாற்றத்துடன் கொண்டாடப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2001 மற்றும அதற்கு முன் 1982ம் ஆண்டு இதே போல் புரட்டாசி மாதம் அமாவாசையில் கடைப்பிடிக்கக் கூடிய மகாளய அமாவாசை அடுத்து நவராத்திரி கொண்டாடாமல் ஒரு மாதம் கழித்து கடைப்பிடிக்கப்பட்டது.

    நவராத்திரி ஆரம்பம் காலை 7.31 – 9.00 மணிக்குள் கொலு வைக்க மிக நல்ல நேரம்.

    அக்டோபர்  25 (ஞாயிற்றுகிழமை) சரஸ்வதி, ஆயுத பூஜை கொண்டாட (நல்லநேரம் காலை 7.31 – 9.00 மணி)

    அக்டோபர், 26 (திங்கட்கிழமை) விஜயதசமி (கொலு எடுக்க காலை 6.00 – 7.30 மணி)
     

  • September 9 Indraya nalla Neram

    செப்டம்பர் 9 – இன்றைய நல்ல நேரம் 
    சார்வரி வருடம் – ஆவணி 24
    09-செப்-2020 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    இ    11.07
    நட்சத்திரம்    :    கார்த்திகை    கா    9.42
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • August 26 Indraya nalla neram

    ஆகஸ்ட் 26 – இன்றைய நல்ல நேரம் 
    சார்வரி வருடம் – ஆவணி 10
    26-ஆக-2020 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    ப    3.04
    நட்சத்திரம்    :    அனுஷம்    மா    5.50
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி,பரணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • June 30 Nalla Neram

    ஜூன் 30 – நல்ல நேரம்
    சார்வரி வருடம் – ஆனி 16
    30-ஜூன்-2020 செவ்வாய்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    7.35
    நட்சத்திரம்    :    சுவாதி    அ.கா    4.11
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்