Tag: naaga dhosham

  • naaga dhosham neenga

    ஸ்ரீ ஆதிசேஷன்

    ஓம் ஸகஸ்ய சீர்ஷாய வித்மஹே

    விஷ்ணு தல்பாய தீமஹி

    தந்நோ நாக ப்ரசோதயாத்

    ஸ்ரீகருடன்

    (சர்ப்ப தோஷம் நீங்கிட)

    ஓம் தத்புருஷாய வித்மஹே

    ஸீவர்ண பட்சாய தீமஹி

    தந்நோ கருடஹ ப்ரசோதயாத்

     ஸ்ரீசரபேஸ்வரர்

    (செய்வினை,ஏவல்,வசியம் மற்றும் மாந்திரீகப் பிரயோகங்களால்  உண்டான தீமைகள் நீங்க )

    ஓம் ஸாலுவே சாய வித்மஹே

    பட்சி ராஜாய தீமஹி

    தந்நோ சரபஹ ப்ரசோதயாத்