Tag: #தெப்பத்திருவிழா #meenatchi #maduraimeenakshi #maduraimeenakshiammantemple #dailydevotional #bakthivideos #shakthionlinetv

  • Madurai Meenakshi Amman Temple

    மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா!

    உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.