இன்றைய ராசிபலன்
மேஷம் – சுகம்
ரிஷபம் – நன்மை
மிதுனம் – முயற்சி
கடகம் – பொறுமை
சிம்மம் – பணிவு
கன்னி – ஆர்வம்
துலாம் – அமைதி
விருச்சிகம் – உயர்வு
தனுசு – தெளிவு
மகரம் – நலம்
கும்பம் – பரிவு
மீனம் – களிப்பு
சந்திராஷ்டமம் – உத்திரட்டாதி, ரேவதி
Tag: March 29
-
March 29 2024 Rasipalan
-
March 29 2024 Good Friday
மார்ச் 29 – புனித வெள்ளி
சோபகிருது வருடம் – பங்குனி 16
மார் 29, 2024
வெள்ளி
புனித வெள்ளி,
திருப்பரங்குன்றம் முருகன் தேர்
நல்ல நேரம் : 9.30 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : சதுர்த்தி மா 6.21
நட்சத்திரம் : விசாகம் மா 6.41
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
March 29 2023 Rasipalan
மார்ச் 29 – ராசிபலன்
இன்றைய ராசிபலன்
மேஷம் – விவேகம்
ரிஷபம் – நோய்
மிதுனம் – ஊக்கம்
கடகம் – ஜெயம்
சிம்மம் – பெருமை
கன்னி – இரக்கம்
துலாம் – தெளிவு
விருச்சிகம் – இன்பம்
தனுசு – சிக்கல்
மகரம் – நட்பு
கும்பம் – நலம்
மீனம் – அன்பு
சந்திராஷ்டமம் – அனுஷம், கேட்டை -
March 29 2023 Karinaal
மார்ச் 29 – கரிநாள்
சுபகிருது வருடம் – பங்குனி 15
29-மார்-2023 புதன்
கரிநாள்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி இ 11.48
நட்சத்திரம் : திருவாதிரை இ 10.31
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
March 29 2022 Rasipalan
மார்ச் 29 – பிரதோஷ நாள் ராசிபலன்…
இன்றைய ராசி பலன்
மேஷம் – பிரமை
ரிஷபம் – ஊக்கம்
மிதுனம் – ஆர்வம்
கடகம் – பயம்
சிம்மம் – பரிவு
கன்னி – பாசம்
துலாம் – உதவி
விருச்சிகம் – செலவு
தனுசு – வரவு
மகரம் – உறுதி
கும்பம் – வெற்றி
மீனம் – பக்தி
சந்திராஷ்டமம் – புனர்பூசம் , பூசம் -
March 29 2022 Pradhosham
மார்ச் 29 – பிரதோஷம்
பிலவ வருடம் – பங்குனி 15
பிரதோஷம்
29-மார்-2022 செவ்வாய்
கரிநாள்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : திதித்துவயம்
திதி நேரம் : துவாதசி ம 3.13
நட்சத்திரம் : அவிட்டம் கா 11.56
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Thirupathy march 29 azhvar thirumajanam
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 29ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனையொட்டி 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி வரும் ஏப்ரல் 2ம்தேதி யுகாதி பண்டிகையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 29ம்தேதி காலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவை நடக்கும். பிறகு காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். இதில் அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தப்படும்.
பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படும். மூலவர் மீது செலுத்தப்பட்ட பட்டுத்துணி அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால், சுமார் 6 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.4.28 கோடி காணிக்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை முதல் இரவு வரை மொத்தம் 64 ஆயிரத்து 986 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 33 ஆயிரத்து 200 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.4.28 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
-
March 29 Rasi palan
மார்ச் 29……இன்று பொறுமை கடைபிடிக்க வேண்டிய ராசி…
இன்றைய ராசி பலன்
மேஷம் – உற்சாகம்
ரிஷபம் – போட்டி
மிதுனம் – பொறுமை
கடகம் – ஓய்வு
சிம்மம் – ஆதாயம்
கன்னி – நட்பு
துலாம் – நஷ்டம்
விருச்சிகம் – செலவு
தனுசு – கவலை
மகரம் – பெருமை
கும்பம் – பகை
மீனம் – பயம்
சந்திராஷ்டமம் – சதயம், பூரட்டாதி
-
March 29 Indraya Naal
மார்ச் 29 – இன்றைய நல்ல நேரம்
சார்வரி வருடம் – பங்குனி 16
29-மார்-2021 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : பிரதமை
திதி நேரம் : பிரதமை இ 11.12
நட்சத்திரம் : அஸ்தம் மா 4.45
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்