Tag: Gyathri mandiram

  • Gyathri mandiram

    காயத்ரி தேவி மந்திரம்

    ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.

     

     ஸ்ரீ கணபதி காயத்ரி மந்திரம்

     ஓம் தற்புருஷாய வித்மஹே: வக்ர துண்டாய தீமஹி

    தந்நோ தந்தி: ப்ரயோதயாத்.

     ஸ்ரீ விஷ்ணு காயத்ரி மந்திரம்

     ஓம் நாராயணாய வித்மஹே: வாசுதேவாய தீமஹி

    தந்நோ விஷ்ணு ப்ரயோதயாத்.

     

     ஸ்ரீ சிவா காயத்ரி மந்திரம்

     ஓம் பஞ்ச்வக்த்ராய வித்மஹே: மஹாதேவாய தீமஹி

    தந்நோ ருத்ர ப்ரயோதயாத்.

     

    ஸ்ரீ பிரம்மா காயத்ரி மந்திரம்
    ஓம் வேதாத்மனாய வித்மஹே: ஹிரண்ய கர்ப்பாய

    தீமஹி

    தந்நோ பிரம்ம: ப்ரயோதயாத்.