Tag: Festivals

  • 2022 Hindu Festivals

     ஜனவரி இந்து பண்டிகைகள் 2022 :

    அனுமன் ஜெயந்தி  02-(ஞாயிறு)-(மார்கழி-18)

    கெர்போட்ட நிவர்த்தி 11-(செவ்வாய்)-(மார்கழி-27)

    வைகுண்ட ஏகாதசி,  போகிப் பண்டிகை 13-(வியாழன்)-(மார்கழி-29)

    தைப் பொங்கல் 14-(வெள்ளி)-(தை-1)

    மாட்டுப் பொங்கல்,திருவள்ளுவர் தினம் 15-(சனி)-(தை-2)

    உழவர் திருநாள், காணும் பொங்கல் 16-(ஞாயிறு)-(தை-3)

    தைப் பூசம் 18-(செவ்வாய்)-(தை-5)

    தியாக பிரம்ம ஆராதனை 22-(சனி)-(தை-09)

    தை அம்மாவாசை 31-(திங்கள்)-(தை-18)

    பிப்ரவரி 2022 இந்து பண்டிகைகள் :

    ரதஸப்தமி 08-(செவ்வாய்)-(தை-26)

    மாசி மகம் 17-(வியாழன்)-(மாசி-05)

    மார்ச் 2022 இந்து பண்டிகைகள் :

    மகா சிவராத்திரி 01-(செவ்வாய்)-(மாசி-17)

    காரடையான் நோன்பு 14-(திங்கள்)-(மாசி-30)

    காமதகனம் 16-(புதன்)-(பங்குனி-02)

    பங்குனி உத்திரம் 18-(வெள்ளி)-(பங்குனி-04)

    ஏப்ரல் 2022 இந்து பண்டிகைகள்

    தெலுங்கு வருடப்பிறப்பு 02- (செவ்வாய்)-(பங்குனி 19)

    ஸ்ரீ ராமநவமி 10-(ஞாயிறு)-(பங்குனி 27)

    தமிழ் வருடபிறப்பு 14 – (வியாழன்) சித்திரை-01)

    மே 2022 இந்து பண்டிகைகள் :

    அட்சய திருதியை 03-(செவ்வாய்)-(சித்திரை-20)

    அக்னி நச்சத்திர ஆரம்பம் 04-(செவ்வாய்)-(சித்திரை-21)

    அக்னி நச்சத்திர நிவர்த்தி 28-(சனி)-(வைகாசி-14)

    ஜூன் 2022 இந்து பண்டிகைகள் :

    வைகாசி விசாகம் 12-(ஞாயிறு)-(வைகாசி-29)

    ஜூலை 2022 இந்து பண்டிகைகள் :

    ஸ்ரீ மாணிக்கவாசகர் குரு பூஜை    03-(ஞாயிறு)-(ஆனி-19)

    ஆனி உத்திர தரிசனம் 06-(செவ்வாய்)-(ஆனி-22)

    ஆடி அமாவாசை 28-(செவ்வாய்)-(ஆனி-12)

    ஆகஸ்ட் 2022 இந்து பண்டிகைகள் :

    திருவாடிப்பூரம், நாக சதுர்த்தி 01-(திங்கள்)-(ஆடி-16)

    கருட பஞ்சமி 02-(செவ்வாய்)-(ஆடி-17)

    ஆடிப்பெருக்கு 03-(புதன்)-(ஆடி-18)

    வரலட்சுமி விரதம் 05-(வெள்ளி)-(ஆடி-20)

    ஆவணி அவிட்டம் 11-(வியாழன்)-(ஆடி-26)

    ஸ்ரீ காயத்திரி ஜபம் 12-(வெள்ளி)-(ஆடி-27)

    மகா சங்கடஹர சதுர்த்தி 15-(திங்கள்)-(ஆடி-30)

    கோகுலாஷ்டமி 19-(வெள்ளி)-(ஆவணி-03)

    ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி 20-(சனி)-(ஆவணி-04)

    ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி 31-(புதன்)-(ஆவணி-15)

    செப்டம்பர் 2022 இந்து பண்டிகைகள்

    ஓணம் பண்டிகை 08-(வியாழன்)-(ஆவணி-23)

    மகாளயபட்சம் ஆரம்பம் 11-(ஞாயிறு)-(ஆவணி-26)

    மஹாபரணி 14-(புதன்)-(ஆவணி-29)

    மகாளய அமாவாசை 25-(ஞாயிறு)-(புரட்டாசி-08)

    நவராத்திரி ஆரம்பம் 26-(திங்கள்)-(புரட்டாசி-09)

    அக்டோபர் 2022 இந்து பண்டிகைகள் :

    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை 04-(செவ்வாய்)-(புரட்டாசி-17)

    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை 05-(புதன்)-(புரட்டாசி-18)

    தீபாவளி பண்டிகை (கேதார கௌரி விரதம்) 24-(திங்கள்)-(ஐப்பசி-07)

    கந்தசஷ்டிஆரம்பம் 25-(செவ்வாய்)-(ஐப்பசி-08)

    கந்தசஷ்டி சூரசம்ஹாரம் 30-(ஞாயிறு)-(ஐப்பசி-13)

    டிசம்பர் 2022 இந்து பண்டிகைகள் :

    பரணி தீபம் 05-(திங்கள்)-(கார்த்திகை-19)

    திருக்கார்த்திகை தீபம் 06-(செவ்வாய்)-(கார்த்திகை-20)

    ஸ்ரீ பஞ்சராத்திர தீபம் 08-(வியாழன்)-(கார்த்திகை-22)

    அனுமன் ஜெயந்தி  23-(வெள்ளி)-(மார்கழி-08)

    கெர்போட்ட ஆரம்பம்  29-(வியாழன்)-(மார்கழி-14)2

  • Aadi month festivals

    ஆடி 1ஆம் தேதி சனிக்கிழமை ஆடி மாதப் பிறப்பு. ஆடிப்பண்டிகை கொண்டாட்டம் 

    ஆடி 04 ஆம் தேதி செவ்வாய்கிழமை விஷ்ணு சயன ஏகாதசி கோபத்ம விரதம் 

    ஆடி 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை குரு பூர்ணிமா. பவுர்ணமி பூஜை 

    ஆடி 11ஆம் தேதி செவ்வாய்கிழமை அங்காரக சதுர்த்தி, வீடு கட்ட வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள் 

    ஆடி 15 சனிக்கிழமை நீலகண்ட அஷ்டமி 

    ஆடி 17 திங்கட்கிழமை ஆடிக்கிருத்திகை 

    ஆடி 18 செவ்வாய்கிழமை ஆடி 18ஆம் பெருக்கு 

    ஆடி 19 புதன்கிழமை ஏகாதசி யோகினி ஏகாதசி 

    ஆடி 21 வெள்ளிக்கிழமை பிரதோஷம் 

    ஆடி 23 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை சர்வ அமாவாசை 

    ஆடி 26 புதன்கிழமை ஸ்வர்ண கவுரி விரதம் ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூரம் 

    ஆடி 27 வியாழக்கிழமை நாக சதுர்த்தி விரதம் 

    ஆடி 28 வெள்ளிக்கிழமை நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதம் 

    ஆடி 29 சனிக்கிழமை சஷ்டி விரதம், கருடாழ்வார் ஜெயந்தி 

    ஆடி 30 ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி சூரிய வழிபாடு செய்ய ஏற்ற நாள் 

    ஆடி 31 திங்கட்கிழமை கடைசி ஆடிப்பண்டிகை

  • 2020 festivals

    2020 ஆம் ஆண்டு, இந்துக்களால் கொண்டாடப்படுகின்ற பண்டிகைகள் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த தேதிகளில் வருகின்றன என்பது பற்றிய விளக்கம்…. 
    ​ஜனவரி மாத பண்டிகைகள்

    ஜனவரி 6 – தேதி பெருமாளுக்கு விசேஷமான நாளான ஸ்ரீவைகுண்ட ஏகாதசி.
    ஜனவரி 14 – போகிப்பண்டிகை
    ஜனவரி 15 – தைப்பொங்கள் – தை முதல் நாள்
    ஜனவரி 16 – மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்
    ஜனவரி 17 – காணும் பொங்கல்
    ஜனவரி 24 – தை அமாவாசை

    பிப்ரவரி மாத பண்டிகைகள் 

    பிப்ரவரி 8 – தைப்பூசத் திருநாள். 
    பிப்ரவரி 21 – ஸ்ரீ மஹாசிவராத்திரி

    மார்ச் மாத பண்டிகைகள்
    மார்ச் 8 – மாச மகத் திருவிழா
    மார்ச் 9 – ஹோலிப்பண்டிகை

    ஏப்ரல் மாத பண்டிகைகள்

    ஏப்ரல் 2 – ஸ்ரீராம நவமி
    ஏப்ரல் 6 – பங்குனி உத்திரம்
    ஏப்ரல் 14 – சித்திரை முதல் நாள் (தமிழ்ப் புத்தாண்டு)
    ஏப்ரல் 26 – அக்ஷய திருதியை

    மே மாத பண்டிகைகள்

    மே 4 – ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்
    மே 6 – கள்ளழகர் எதிர்சேவை
    மே 7 – கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் (சித்திரை திருவிழா)

    ஜூன் மாத பண்டிகைகள் 

    ஜூன் 4 – வைகாசி விசாகம்
    ஜூன 28 – ஆனி உத்திர தரிசனம்

    ஜூலை மாத பண்டிகைகள்
    ஜூலை 24 – ஆடிப்பூரம்
    ஜூலை 31 – ஸ்ரீவரலட்சுமி விரதம்

    ஆகஸ்ட் மாத பண்டிகைகள்

    ஆகஸ்ட் 2 – ஆடிப்பதினெட்டாம் பெருக்கு
    ஆகஸ்ட் 2 – சங்கரன் தபசு
    ஆகஸ்ட் 3 – ஆவணி அவிட்டம்
    ஆகஸ்ட் 7 – ஸ்ரீமஹாசங்கட சதுர்த்தி
    ஆகஸ்ட் 11 – ஸ்ரீ கோகுலாஷ்டமி
    ஆகஸ்ட் 22 – விநாயகர் சதுர்த்தி

    ​செப்டம்பர் மாத பண்டிகைகள் 

    செப்டம்பர் 17 – மஹாளய அமாவாசை

    அக்டோபர் மாத பண்டிகைகள்

    அக்டோபர் 17 – நவராத்தரி ஆரம்பம்
    அக்டோபர் 25 – சரஸ்வதி பூஜை/ ஆயுத பூஜை
    அக்டோபர் 26 – விஜயதசமி

    நவம்பர் மாத பண்டிகைகள் 

    நவம்பர் 14 – தீபாவளி பண்டிகை
    நவம்பர் 15 – கந்த சஷ்டி ஆரம்பம்
    நவம்பர் 20 – கந்த சஷ்டி சூரசம்ஹாரம்
    நவம்பர் 29 – திருக்கார்த்திகை

    டிசம்பர் மாத பண்டிகைகள்
    டிசம்பர் 25 – ஸ்ரீவைகுண்ட ஏகாதசி
     

  • Marghzhi Festivals

    பௌர்ணமி விரதம்
    மிகவும் சிறப்பு வாய்ந்தது மார்கழி மாத பௌர்ணமி விரதம். மார்கழி பௌர்ணமியன்று சிவபெருமானை வழிபட அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.  

    ஆருத்ரா தரிசனம்
    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது. சிதம்பரத்தில் இந்தத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் சிவபெருமான் ஆடல் கோலத்தில் நடராஜப் பெருமானாக ஆருத்ரா தரிசனம் தருகிறார். 

    வைகுண்ட ஏகாதசி
    வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். முக்திக்கான வழியை அடைவார்கள். வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் இது ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது.

    பரசுராம ஜயந்தி
    தசாவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராமர் அவதாரம். பரசுராமர் அவதரித்த தினத்தில் பரசுராமரையோ அல்லது மகா விஷ்ணுவையோ வழிபடுவது மிகுந்த நன்மையையும், மனவலிமையையும் அளிக்கும்.

    மாதாந்திர சிவராத்திரி
    சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். இன்று மார்கழி மாத சிவராத்திரி. அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபட பிறப்பில்லாப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அனுமன் ஜயந்தி
    இன்று அனுமன் ஜயந்தி தினம். அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய இந்த நாளில் அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்தும் வழிபட அனுமனின் பரிபூரண அருள் கிடைக்கும். சத்ரு பயம், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    மார்கழி அமாவாசை
    முன்னோர்கள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் இன்று. நீர் நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும். 

    கூடார வல்லி
    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள், தனது 27 – வது பாசுரமான `கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்ற பாசுரம் பாடிய தினம். ராமானுஜர், ஆண்டாள் வேண்டிக் கொண்டபடி அக்கார அடிசிலும் வெண்ணெய்யையும் அழகருக்குப் படைத்துக் கொண்டாடிய நாள்.  

    போகிப் பண்டிகை
    மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகியன்று காப்புக் கட்டி, தைத் திருநாளை வரவேற்க மக்கள் ஆயத்தமாகும் நாள்.