பிப்ரவரி 8 … இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்…
இன்றைய ராசி பலன்
மேஷம் – பயம்
ரிஷபம் – நன்மை
மிதுனம் – நற்செயல்
கடகம் – ஆதாயம்
சிம்மம் – சுகம்
கன்னி – புகழ்
துலாம் – கவலை
விருச்சிகம் – நலம்
தனுசு – நட்பு
மகரம் – வெற்றி
கும்பம் – பீடை
மீனம் – லாபம்
சந்திராஷ்டமம் – மூலம், பூராடம்
Tag: February 8
-
February 8 Rasi Palan
-
February 8 Thai Poosam
பிப்ரவரி 8 தைப்பூசம்
விகாரி வருடம் – தை 25
பவுர்ணமி
தைப்பூசம்,
மதுரை மீனாட்சி வண்டியூரில் தெப்பம்,
கோவை பாலதண்டாயுதபாணி, பழநி முருகன், மருதமலை முருகன், சென்னை கபாலீஸ்வரர் தெப்பம்
08-பிப்-2020 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : சதுர்த்தசி ப 3.32
நட்சத்திரம் : பூசம் இ 10.03
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்